Html ஒரு மார்க் அப்(markup) மொழி எனப் படுகின்றது.இது இணையப்
பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுகின்றது.html ஆனது அதன் உறுப்புகளை(elements) கொண்டு விவரிக்கப்
படுகின்றது.பெரும்பாலும் ஒவ்வொரு உறுப்பும் opening tag மற்றும் closing
tag கொண்டுள்ளது.உதாரணமாக
paragraph ஆனது பின் வருமாக விவரிக்கப் படுகின்றது.
<p> this is a paragraph</p>
opening tag ஆனது < மற்றும் >tag கொண்டும் closing tag ஆனது </
மற்றும் > கொண்டும் அமைகின்றது.சில சமயம் வெற்று உறுப்பாகவும் html
tag ஆனது
அமைகின்றது.உதாரணமாக ஒரு வரி இடைவெளியை ஒருவாக்க break tag ஆனது பின் வருமாறு
அமைகின்றது.
<br/> இது self closing tag எனப் படுகின்றது.
<!DOCTYPE html>
<title>Your first HTML5 Document</title>
<p>first para graph!</p>
<title>Your first HTML5 Document</title>
<p>first para graph!</p>
<!DOCTYPE html> அறிவிப்பானது html
document ஆனது standard
mode –ல் உலாவியில்(browser)
திறக்கப் பயன் படுகின்றது.<title>
tag ஆனது இணையப்
பக்கத்தின் தலைப்பை குறிப்பிடப் பயன்படுகின்றது.
<!DOCTYPE
html>
<head>
<title>first html
document</title>
</head>
<body>
<P>first paragraph</p>
</body>
</html>
Html
ஆனது <head> மற்றும் <body>
என இரு section
களை கொண்டுள்ளது. <head>பகுதி ஆனது இணையப்
பக்கத்தை பற்றிய விவரத்தையும் <body> பகுதி ஆனது இணையப்பக்கத்தின் actual
contant-யையும்
கொண்டுள்ளது. நோட்பேடில் கூட html பக்கத்தை சேமிக்கலாம்..extension htm அன்றோ html
என்றோ அமையலாம். Html பக்கம் ஆனது உலாவியில் திறக்கப் படுகின்றது.
output |