நிலையான இணைய பக்கங்கள் மற்றும் நிகழ் நேர இணைய பக்கங்கள்
(static web pages and dynamic web pages)
பொதுவாக நாம் உலாவியில் இணைய பக்கங்களின் URL(universal resource locator)ஐ டைப் செய்தவுடன் உலாவியானது வெப் சர்வருக்கு request அனுப்பும்.
வெப் சர்வரானது தனது file system ஐ அணுகி requested fileஐ உலாவிக்கு அனுப்பி வைக்கும்.
ஆனால் இப்படியான முறையில் பக்கங்கள் நிலையானதாக இருக்கும்.
உதாணமாக தற்போதைய நேரத்தை இதனால் display செய்ய முடியாது.
வெறும் html ல் நிலையான இணையான பக்கங்ககளை மட்டுமே உருவாக்க முடியும்.
ஆனால் உதாரணதுக்கு you tube வெப் சைட்டை எடுத்துக் கொள்வோம் .
நீங்கள் you tube வெப்சைட்டை உங்கள் log on account படி வீடியோக்களின் suggestion செய்யும். அதாவது நீங்கள் ஏற்கனவே பார்த்த வீடியோக்களின் படி
அது suggestion செய்யும்.
அதாவது எப்போதும் ஒரே பக்கங்களை காட்டிக் கொண்டிருக்காது. User interaction க்கு ஏற்றாற் போல் பக்கங்களின் content மாறும்.
Asp.net நிகழ் நேர இணைய பக்கங்களை உருவாக்கப் பயன் படுகின்றது.
உலாவியானது web page request செய்யும் போது வெப் சர்வரானது நிலையான பக்கங்கள் என்றால் file system ஐ அணுகி அப்படியே அனுப்பி வைக்கும்..dynamic web pages என்றால் வெப் சர்வரானது ASP.NET engineகு அணுகும். ASP.NET ENGINE ஆனது ASP.NET கோட்டை Parse செய்து pure html கோடாக மாற்றி வெப் சர்வருக்கு அனுப்பும். வெப் சர்வரானது நம் browserக்கு html file ஐ அனுப்பி வைக்கும்.
Asp.net கோடிங் ஆனது design மற்றும் scripting என தனித்தனியே பிரிக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரிப்ட் ஆனது c# அல்லது vb யில் எழுதப்படுகின்றது.
விசுவல் வெப் டெவலப்பர் மூலம் ஏஸ்பி .நெட்டை எழுதி இயக்கலாம்.
விசுவல் வெப் டெவலப்பரை Microsoft websiteல் இருந்து இலவசமாக down load செய்து இயக்கலாம்.
--தொடரும்.
I'most Like This Sir
ReplyDeleteFantastic Keep I want to know More!!
தினகரன் போன்ற ASP தளங்கள் முற்றிலுமாக தமிழில் இயங்குகின்றன. இது எப்படி சாத்தியப்படுகிறது?. DATABASE ல் தமிழில் SAVE செய்ய முடியுமா?
ReplyDeleteமுடியும் இகலப்பை என்ற சாப்ட்வேர் மூலம் தமிழ் டைப் செய்யலாம்
Deleteஎன்னயும் உங்கள் பாடத்தில் சேர்த்து கொள்ளவும் அண்ணா தமிழில் பயில்வது மிக அருமையாக இருக்கின்றது தங்கல் அஞ்சல் முகவரி தர முடியுமா
ReplyDeletewhat is the main diffrent between vb.net and asp.net ,
ReplyDeletewhere vb.net will run in website from the way of iis ??
plz answer
S.Kumaran
Learn dotnet in tamil http://dotnettamil.blogspot.in/
ReplyDelete