Saturday, June 23, 2018

டாட்நெட் கற்றுக் கொள்ளலாம்-பகுதி-6



ஃபார் லூப்
பெரும்பாலான சமயங்களில் நமக்கு குறிப்பிட்ட கோடிங்கின் பிளாக்கை குறிப்பிட்ட தடவை வரை திரும்ப திரும்ப இயக்க வேண்டியிருக்கும். அச்சமயங்களில் நமக்கு ஃபார் லூப்(for loop) உதவி புரிகின்றது. ஒரு அர்ரேயின் எலிமெண்டுகளை ஒவ்வான்றாக அனுக ஃபார் லூப் உதவி புரிகின்றது. ஒரு குறிப்பிட்ட நிபந்தணை சரியாக இருக்கும் வரை ஒரு குறிப்பிட்டுள்ள பிளாக்கினுள் உள்ள கோடிங்க் ரிபிடெட் (repeated) ஆக இயக்கப்படும்.
சிண்டாக்ஸ்:

for(initialization; condition; step)
code statement


initialization : ஓரு வேரியபிளில் தொடக்க மதிப்பிருத்தப் படுகின்றது.
condition     : எது வரை லூப் ரன் ஆக வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றது
step          : ஒவ்வொரு ஸ்டெப்பிலும் வேரியபிள் எவ்வாறு இங்கிரிமெண்ட் அல்லது டிகிரிமெண்ட் ஆகின்றது என்பதை குறிக்கின்றது.



int count = 5;
for (int i = 1; i < = count; i++)
{
  MessageBox.Show("Current value of i is - " + i);
}
 மேலே உள்ள லூப்பானது ஒன்றிலிருந்து ஐந்து வரை இயக்கப்படும்.

வெளியீடு:
Current value of i is - 1

Current value of i is - 2

Current value of i is - 3

Current value- of i is – 4

Current value- of i is - 5
சான்று நிரல்-1

using System;
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            int count = 5;
            for (int i = 1; i < = count; i++)
            {
                MessageBox.Show("Current value of i is - " + i);
            }
        }
    }
}

முடிவில்லா லூப்
ஒரு ஃபார் லூப்பினுல் உள்ள ஒவ்வொரு எக்ஸ்பிரசனும் ஆப்சனல் ஆகும். கண்டிசன் எப்பொழுதும் false ஆகவில்லையென்றால் முடிவில்லா லூப் ஏற்படும். எல்லா எக்ஸ்பிரசனும் காலியாக விட்டால் முடிவில்லா லூப் ஏற்படும்.
சான்று:

              for (; ; )
              {
                // statements
              }

break மற்றும்  continue
 ஒரு லூப்பின் இட்டரேசனை  கண்ட்ரோல் செய்ய break மற்றும் continue பயன்படுகின்றது.break ஒரு லூப்பின் இயக்கத்தை  நிறுத்துகின்றது. Continue ஒரு குறிப்பிட்ட இட்டரேசமை ஸ்கிப் செய்கின்றது.
சான்று நிரல்:
using System;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            for (int i = 1; i < = 5; i++)
            {
                if (i == 2) continue;
                if (i == 3) break;
                MessageBox.Show("execute " + i + " times !!");
            }
        }
    }
}
foreach loop
 foreach loop ஆனது ஒரு அர்ரே அல்லது கலக்சனில் உள்ள ஒவ்வொரு எலிமெண்ட் ஆக ஆக்சஸ் செய்ய பயன்படுகின்றது.
சிண்டாக்ஸ்:
  foreach(variable type in collection){

    // code block

  }
  variable type : ஓவ்வொரு எலிமண்ட் ஆக இடரேட் செய்ய உதவும் வேரியபிள்.

  collection    : அர்ரே மாதிரியான கலெக்சன்.
  string[] days = { "Sunday", "Monday", "TuesDay"};
  foreach (string day in days)
  {
         MessageBox.Show("The day is : " + day);
  }
மேலே உள்ள நிரலில் ஒரு days என்கின்ற அர்ரேயிலிருந்து day என்ற பெயரில் ஒவ்வொரு எலிமெண்ட் ஆக ஆக்சஸ் செய்யப்பட்டு மெசேஜ் பாக்சில் காண்பிக்கபடுகின்றது.
சான்று நிரல்-3
using System;
using System.Windows.Forms;

namespace WindowsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            string[] days = { "Sunday", "Monday", "TuesDay", "Wednesday", "Thursday", "Friday", "Saturday" };
            foreach (string day in days)
            {
                MessageBox.Show("The day is : " + day);
            }
        }
    }
}

C# while loop

ஒரு குறிப்பிட்ட நிபந்தனை false ஆகும் வரை ஒரு while loop ரிபிடெட் ஆக இயக்கப் படுகின்றது.
சிண்டாக்ஸ்:

                        while(condition)
              {
                 statement(s);
              }


இஃப் ஸ்டேட்மெண்ட் போலவே ஒரு குறிப்பிட்ட நிபந்தனை true அல்லது false என்று சரிபார்த்து நிரலை இயக்குகின்றது. அது சரியாக இருக்கும் வரை அதன் பாடியின் உள்ளே உள்ள வரிகள் ரிபிடெட் ஆக இயக்கப் படுகின்றன.
 
              int count = 1;
              while (count < = 4)
              {
                MessageBox.Show("The value of i is : " + count);
                count = count + 1;
              }

மேலே உள்ள நிரலில் லூப்பானது நான்கு தடவை இயப்பப்படும்.ஒரு லூப்பானது break, goto, return அல்லது throw ஆகியவற்றால் முடித்து வைக்கப் படலாம்.ஒரு லூப்பை முடிக்காமல் குறிப்பிட்ட இட்டரேசனை ஸ்கிப் செய்ய continue என்கின்ற ஸ்டேட்மெண்ட் பயன்படுகின்றது .
while(true)
கீழே உள்ள லூப் ஆனது டெர்மினேட் செய்ய்ப்படாமல் முடிவில்லாமல் இயக்கப்படும்.
 
              while (true){
                // statements
              }

சான்று நிரல்
using System;
using System.Windows.Forms;
 
namespace WindowsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
 
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            int count = 1;
            while (count < = 4)
            {
                MessageBox.Show("The value of i is : " + count);
                count = count + 1;
            }
        }
    }
}

C# do while loop

While லூப்பானது ஒரு குறிப்பிட்ட கண்டிசன் false ஆகும் வரை ரிபிடெட் ஆக இயக்கப்படும் என்று பார்த்தோம். சில வேளைகளில் கண்டிசன் சரி பார்க்கப் படாமலேயே ஒரு தடவையாவது ரன் செய்ய நேரிடலாம். அப்பொழுது do while loop பயன்படுகின்றது. அதாவது do while லூப்பில் கண்டிசன் ஆனது லூப்பின் முடிவில் சரிபார்க்கபடுகின்றது

சான்று நிரல்:

using System;
using System.Windows.Forms;
 
namespace WindowsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
 
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            int count = 4;
            do{
                MessageBox.Show(" Loop Executed ");
                count++;
            }while (count < =4);
        }
    }

C# switch case statements

C# switch case statementsswitch ஆனது ஒரு வேரியபிளின் மதிப்பை பொருத்து நிரலின் கண்ட்ரோல் ஆனது குறிப்பிட்ட case ஸ்டேட்மெண்டுக்குள் செலுத்தப்படுகின்றது.ஒரு switch ஸ்டேட்மெண்ட் ஆனது எத்தனை case instances வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம்.
சிண்டாக்ஸ்:
  switch (expression)
  {
     case expression:
           //your code here
           jump-statement
     default:
           //your code here
           jump-statement
  }
expression :  ஒரு இண்ட் அல்லது ஸ்ட்ரிங் எக்ஸ்பிரசன் 
jump-statement : switch ஸ்டேட்மெண்டை விட்டு வெளியேர பயன்படுகின்றது.

String Switch

சான்று நிரல்
 
using System;
using System.Collections.Generic;
using System.Windows.Forms;
namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            findStatus("A+");
        }
        public void  findStatus(string val)
        {
            switch (val)
            {
                case "A+":
                    MessageBox.Show("Excellent !!");
                    break;
                case "A":
                    MessageBox.Show("Very Good  !!");
                    break;
                case "B":
                    MessageBox.Show("Good  !!");
                    break;
                case "C":
                    MessageBox.Show("Passed !!");
                    break;
                case "D":
                    MessageBox.Show("Failed !!");
                    break;
                default:
                    MessageBox.Show("Out of range !!");
                    break;
        }
        }
    }
 
}
எக்ஸ்பிரசன் எந்த case ற்க்கும் match ஆகவில்லையென்றால் default –க்கு கண்ட்ரோல் டிரான்ஸ்பர் ஆகின்றது:
சான்று நிரல்
using System;
using System.Windows.Forms;
 
namespace WindowsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
 
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            int val = 5;
            switch (val)
            {
                case 1:
                    MessageBox.Show("The day is - Sunday");
                    break;
                case 2:
                    MessageBox.Show("The day is - Monday");
                    break;
                case 3:
                    MessageBox.Show("The day is - Tuesday");
                    break;
                case 4:
                    MessageBox.Show("The day is - wednesday");
                    break;
                case 5:
                    MessageBox.Show("The day is - Thursday");
                    break;
                case 6:
                    MessageBox.Show("The day is - Friday");
                    break;
                case 7:
                    MessageBox.Show("The day is - Saturday");
                    break;
                default:
                    MessageBox.Show("Out of range !!");
                    break;
            }
        }
    }
}

C# Label Control

லேபிள் கண்ட்ரோல் நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒன்றாகும். இதன் மூலம் குறிப்பிட்ட லொகேசனில் டெக்ஸ்ட் அவுட்புட் செய்யலாம். வேறு உபயோகம் முக்கியமானது டெக்ஸ்ட் பாக்ஸ் போன்ற கண்ட்ரோல்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடலாம். லேபிள் கிளாஸ் ஆனது System.Windows.Forms namespace –ல் உள்ளது
டூல் பாக்ஸில் லேபிள் என்பதை கிளிக் செய்து ஃபார்மில் டிராக் செய்யலாம்.
பிராப்பர்ட்டி பாக்ஸில் டெக்ஸ்ட் என்கின்ற பண்பிற்கு மதிப்பிருத்துவதம் மூலம் டெக்ஸ்டை வெளியிடலாம். ரன் டைமில் மாற்றுவதற்கு கீழே உள்ளது போல் கோடிங் எழுத வேண்டும்.
.
  label1.Text = "This is my first Label";
இமேஜ் பிராப்பர்ட்டிக்கு மதிப்பிருத்துவதன் மூலம் லேபிளில் இமேஜை
காண்பிக்கலாம்.
  label1.Image = Image.FromFile("C:\\testimage.jpg");
சான்று நிரல்.
using System;
using System.Drawing;
using System.Windows.Forms;
 
namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
 
        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            label1.Text = "This is my first Lable";
            label1.BorderStyle = BorderStyle.FixedSingle;
            label1.TextAlign = ContentAlignment.MiddleCenter;
        }
    }
}

C# Button Control

பட்டன் கன்ட்ரோல் என்பது ஒரு இண்டராக்டிவ் காம்பனண்ட் ஆகும். இதன் மூலம் அப்ளிகேசனுடன் தொடர்பு கொள்ளலாம். பொதுவாக நாம் ஒரு பட்டனின் கிளிக் ஈவண்டில் கோடிங்க் எழுதுவோம். பட்டனில் மௌஸ் கொண்டு கிளிக் செய்தோ அல்லது பட்டனில் ஃபோகஸ் இருக்கும் போது எண்டர் கீயை பிரஸ்ஸ் செய்தோ பட்டன் கிளிக் ஈவண்டை எழுப்பலாம்.
அதன் டெக்ஸ்ட் பிராப்பர்ட்டிக்கு மதிப்பிருத்தி அதன் டெக்ஸ்டை மாற்றலாம்
  button1.Text = "Click Here";
கீழே உள்ள கோடிங் மூலம் ஒரு பட்டனில் இமேஜை லோட் செய்யலாம்.
  button1.Image = Image.FromFile("C:\\testimage.jpg");

பட்டன் கிளிக் ஈவண்டை எவ்வாறு நிரல் மூலம் ஏற்படுத்துவது?

 
        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            Button b = new Button();
            b.Click += new EventHandler(ShowMessage);
            Controls.Add(b);
        }
        private void ShowMessage(object sender, EventArgs e)
        {
            MessageBox.Show("Button Click");
        }

சான்று நிரல்


using System;
using System.Drawing;
using System.Windows.Forms;
 
namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
 
        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            button1.Text = "Click Here";
        }
 
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            MessageBox.Show("http://cshap.net-informations.com");
        }
    }
}

C# TextBox Control

டெக்ஸ்ட் பாக்ஸ் ஆனது பயனரிடமிருந்து இன்புட் வாங்கவும் அதே நேரத்தில் அவுட்புட் செய்யவும் பயன்படுத்தலாம். மல்டி லைனில் இன்புட் வாங்குவது போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
டெக்ஸ்ட் பிராப்பட்டிக்கு கீழ் உள்ளது போல் மதிப்பிருத்தலாம்.
  textBox1.Text = "http://csharp.net-informations.com";
ஒரு டெக்ஸ்ட் பாக்ஸின் டெக்ஸ்டை கீழே உள்ளது ஒரு வேரியபிளில் மதிப்பிருத்தலாம்
  string var;
  var = textBox1.Text;
C# TextBox Properties
பிராப்பர்ட்டி விண்டோவில் பொதுவாக எல்லா பிராப்பர்ட்டிக்கும் மதிப்பிருத்தலாம். F4 கீயை பிரஸ் செய்தோ அல்லது கன்ட்ரோலை ரைட் கிளிக் செய்து பின் வரும் மெனுவில் பிராப்பர்ட்டி மெனு என்கின்ற ஐட்டமை கிளிக் செய்யலாம்.
கீழே உள்ள கோடிங்க் ஒரு டெக்ஸ்ட் பாக்ஸின் அகலம் மற்றும் உயரம் போன்றவற்றை மாற்றுவதற்கு பயன்படுகின்றது.
 
              textBox1.Width = 250;
              textBox1.Height = 50;

Background Color and Foreground Color
ஒரு டெக்ஸ்ட் பாக்ஸின் பின்னனி வண்ணம் மற்றும் அதன் டெக்ஸ்ட்டின்  ஃபாண்டின் வண்ணம் ஆகியவற்றை கீழே உள்ளது போல் மாற்றலாம்.
 
              textBox1.BackColor = Color.Blue;
              textBox1.ForeColor = Color.White;

Textbox BorderStyle
டெக்ஸ்ட் பாக்ஸின் பாடரை கீழ் உள்ளது போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்..
 
              textBox1.BorderStyle = BorderStyle.Fixed3D;

TextBox Events
Keydown event
கீடவின் ஈவண்ட் மூலம் நாம் எந்த கீயை பிரஸ் செய்கின்றோம் என்பதை அறியலாம்
உதாரணம்:
TextChanged Event
பயனர் ஒரு டெக்ஸ்டை உள்ளிடும் போது textchanged event ஏற்படுகின்றது
உதாரணம்.
Textbox textchanged event
Textbox Maximum Length
ஒரு டெக்ஸ்ட் பாக்ஸில் மேக்ஸிமம் எவ்வளவு கேரக்டர் உள்ளீடு செய்யலாம் என்பதற்கான கோடிங்க் கீழே உள்ளது
 
              textBox1.MaxLength = 40;

Textbox ReadOnly
ஒரு டெக்ஸ்ட் பாக்ஸில் உள்ளீடு செய்வதை கீழ் வருவதன் மூலம் தடுக்கலாம்
 
              textBox1.ReadOnly = true;

Multiline TextBox
கீழ் வரும் கோடிங்க் மூலம் ஒரு டெக்ஸ்ட் பாக்ஸை மல்டிலைன் டெக்ஸ்ட் பாக்ஸாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
textBox1.Multiline = true;

Textbox password character
passwordChar என்ற பிராப்பர்ட்டிக்கு * என்று மதிப்பிருத்துவதன் மூலம் ஒரு டெக்ஸ்ட் பாக்ஸை மல்டிலைன் டெக்ஸ்ட் பாக்சாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்
 
              textBox1.PasswordChar = '*';

ஒரு டெக்ஸ்ட் பாக்ஸில் நாம் பெறும் உள்ளீட்டை இன்ட் ஆகவோ float ஆகவோ மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
 
              int i;
              i = int.Parse (textBox1.Text);

 
              float  i;
              i = float.Parse (textBox1.Text);

String to Double conversion
 
              double   i;
              i = float.Parse (textBox1.Text);


using System;
using System.Drawing;
using System.Windows.Forms;
 
namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
 
        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            textBox1.Width = 250;
            textBox1.Height = 50;
            textBox1.Multiline = true;
            textBox1.BackColor = Color.Blue;
            textBox1.ForeColor = Color.White;
            textBox1.BorderStyle = BorderStyle.Fixed3D;
        }
 
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            string var;
            var = textBox1.Text;
            MessageBox.Show(var);
        }
    }
}
-முத்து கார்த்திகேயன்,மதுரை.
டாட்நெட், ஜாவா, பிஹெச்பி, பைத்தான், சி,சி++ போன்ற மொழிகள் கற்க அனுகவும்:
S.MUTHU KARTHIKEYAN,
M63, ELLIS NAGAR,
NARMATHA STREET, 
MADURAI.
CONTACT:919629329142

ads Udanz