Saturday, January 20, 2018

டெம்பரேச்சர் ஃபாரங்கீட்டிலிருந்து செல்சியஸ் ஆக மாற்றம் செய்யும் நிரல்


கீழே உள்ள நிரலில் டெம்பரேச்சர் ஃபாரங்கீட்டிலிருந்து செல்சியஸ் ஆக மாற்றம் செய்தல் எவ்வாறு என காட்டப்பட்டுள்ளது.
வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் எனது யூடியூப் சேனலுக்கு subscribe செய்யவும்.



நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.


தொடர்புக்கு:
91 9629329142
muthu.vaelai@gmail.com

ads Udanz

சி மொழி 9வது பகுதி காணொளி வடிவில்

கீழே உள்ள வீடியோவில் ஒருவருடைய சம்பள கணக்கீடு சி  மொழியில் எவ்வாறு செய்வது என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒருவருடைய பேசிக் சாலரி 15000 ஆகும் டிஏ 40% ,HRA 20%, PF பிடித்தம் ரூ1800  எனில் அவருடைய சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய கணக்கீடு உள்ளது.


வீடியோ பிடித்திந்தால் தயவு செய்து சப்ஸ்கிரை செய்யவும்.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
தொடர்புக்கு: 96293 29142
ads Udanz

c மொழி 8ம் பகுதி காணொளி காட்சி வடிவில்






நாம் கீழே உள்ள வீடியோவில் சி மொழியில் கீவேர்டு என்ன என்பது பற்றியும் ஐடண்டிஃபையர் நேமிங்க் ரூல்ஸ் பற்றியும் காண இருக்கின்றோம்.

நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை



ads Udanz

Sunday, January 14, 2018

பிஹெஸ்பியில் டேட்டாவைக் கையாளுவது எப்படி?-பகுதி-5




இப்பொழுது பிஹெஸ்பியில் மைஎஸ்க்யூஎல் டேபிளில் இருந்து எவ்வாறு டேட்டாவை கேட்டுப்பெறுவது என்று பார்ப்போம்.
அதற்கு கீழ்க்காணும் எஸ்க்யூஎல் குவரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
"select id, name, tag, email from video";
அந்த குவரியானது குறைந்த பட்சம் ஒரு ரோவானது ரிடர்ன் செய்தால் mysqli_fetch_assoc என்கின்ற ஃபங்க்சன் மூலம் ஒவ்வொரு ரோவாக பெறப்பட்டு
அது திரையில் காண்பிக்கப்படுகின்றது.

<?php

$server="localhost";
$user="root";
$password="";
$database="course";
$conn=mysqli_connect($server,$user,$password,$database);
if(!$conn)
{
                die( "not connected".mysqli_connect_error());

}
else{
                echo "wow conected"."<br>";
}

$sql="select id, name, tag, email from video";
$result=mysqli_query($conn,$sql);
if(mysqli_num_rows($result)>0)
{
                while($row=mysqli_fetch_assoc($result))
                {
                                echo "id is ".$row["id"]."<br>";
                                echo "name is ".$row["name"]."<br>";
                                echo "tag is ".$row["tag"]."<br>";
                                echo "email is ".$row["email"]."<br>";
                }
}


?>
வெளியீடு:
wow conected
id is 3
name is java
tag is beginners course
email is muthu.vaelai@gmail.com
இத்துடன் இந்த பகுதி நிறைவு பெறுகின்றது.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.


TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI SUCH AS C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET, PHP,
OR
MS-OFFICE, TALLY, PHOTOSHOP,COREL DRAW.
CONTACT:91 9629329142.

ads Udanz

Saturday, January 13, 2018

பிஹெச்பியில் டேட்டாவை கையாளுவது எப்படி-பகுதி-4



இப்பொழுது டேட்டாபேஸ் உடன் கனெக்ட் செய்து விட்டோம். டேபிள் உருவாக்கி விட்டோம். அடுத்ததாக டேபிளில் டேட்டா எவ்வாறு இன்செர்ட் செய்வது என்று பார்ப்போம்.

<?php

$server="localhost";
$user="root";
$password="";
$database="course";
$conn=mysqli_connect($server,$user,$password,$database);
if(!$conn)
{
                die( "not connected".mysqli_connect_error());

}
else{
                echo "wow conected"."<br>";
}

$sql="insert into video (name,tag,email) values('java','beginners course','muthu.vaelai@gmail.com')";

if(mysqli_query($conn,$sql))
{
                $lastid=mysqli_insert_id($conn);
                echo "data inserted last inserted id is".$lastid."<br>";
               
}
else{
                echo "data cannot be inserted".mysqli_error($conn);
}
?>
வெளியீடு:
Wow connected
Data inserted last inserted id is 1.
மேலே உள்ள நிரலில் டேட்டா  இன்செர்ட் செய்ய பின்வரும் க்வரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
$sql="insert into video (name,tag,email) values('java','beginners course','muthu.vaelai@gmail.com')";

மேலும் கடைசியாக இன்செர்ட் செய்யப்பட்ட டேட்டா ஐடி வின் வரும் க்வரி முன் பெறப் பட்டுள்ளது.
$lastid=mysqli_insert_id($conn);

நன்றி மீண்டும் இதன் அடுத்தப்பகுதியில் சந்திப்போம்
முத்து கார்த்திகேயன்,மதுரை



TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI SUCH AS C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 9629329142.
ads Udanz

Wednesday, January 10, 2018

பிஷ்ஷிங் என்றால் என்ன?(phishing)




இது நம் கம்ப்யூடருக்கு தீங்கிழைக்கும் இ மெயில் அனுப்பி மோசடி செய்யும் தனிப்பட்ட ஒரு நபரையோ அல்ல்து ஒரு குழுவினரையோ குறிக்கும். அவர்கள் இமெயில் அல்லது ஒரு வெப் பக்கம் மூலம் உங்களுடைய கிரெடிட் கார்டு பாஸ்வேர்டு , நெட் பேங்கிங் பற்றிய தகவல்கள் போன்றவற்றையோ கேட்டு பெற்று அதன் மூலம் மோசடி செய்வார்கள்.இது ஒரு நம்பத் தகுந்த கம்பனியையோ, வங்கியின் பெயரையோ குறிப்பிடிருப்பார்கள்.
Dear eBay customer,

Your Account has been Suspended. We will ask for your password only once. We will charge your account once per year. However, you will receive a confirmation request in about 24 hours after the make complete unsuspend process. You have 24 hours from the time you'll receive the e-mail to complete this eBay request.
Note: Ignoring this message can cause eBay TKO delete your account forever.

To make unsuspend process please use this link:

http://fakeaddress.com/ebay

eBay will request personal data(password;and so on) in this email.
Thank you for using eBay!
http://www.ebay.com/
---------------------------------------------------------------------
This eBay notice was sent to you based on your eBay account preferences. If you would like to review your notification preferences for other communications, click here. If you would like to receive this email in text only, click here.
மேலே உள்ளது போல் உங்களுக்கு  வரும் மெயில் கண்டண்ட் இருக்கலாம்.
அதில் நீங்கள் லிங்கை கிளிக் செய்தால் உங்கள் சிஸ்டத்திருந்து முக்கியமான ரகசியத் தகவல்களை திருட்டு கொடுக்க நேரிடும்.
குறிப்பிட்ட இ மெயில் பிஷ்ஷிங் என்பதை கண்டறிவது எப்படி?
கம்பனி: இந்த மாதிரி இ மெயில்கள் மொத்தமாக ஆயிரக் கணக்கில் அனுப்படும். இதில் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் ஏதும் இருக்காது.

ஸ்பெல்லிங் மற்றும் கிராம்மர்:
இதில் ஸ்பெல்லிங்க் மற்றும் கிராமர் சரியான படி இருக்காது.
நம்முடைய அக்கவுண்ட் பெயர்.
மேலே உள்ள உதாரணம் படி HELLO USER என்று இருக்குமே தவிர உங்களுடைய பெயரோ அல்ல்து அக்கௌன்ட் நம்பரோ இருக்காது.
காலாவதி.
உங்களுடைய தகவகல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் உடனடியாக அனுப்ப்பக்  கோரி கேட்டிருக்கும்.
லிங்க்
இதன் URL முகவரியை கவனித்தீர் என்றால் இது குறிப்பிட்ட வங்கியின் பெயர் இருக்காது. அதற்கு பதில் சப் டைரக்டரியாக இருக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியவை.
இது மாதிரியான இ மெயில்களை எப்பொழுதும் கிளிக் செய்யாதீர்கள். குறிப்பிட்ட இ மெயிலிற்கு எந்த பாதுகாப்பான ரகசியத் தகவல்களை (உதாரணமாக வங்கி பாஸ் வேர்டு ) அனுப்பாதீர்கள். அப்படி குறிப்பிட்ட கம்பனி தானா என்ற சந்தேகம் இருந்தால் அவர்களைய செக்யூர்டு இணையத் தளதிற்குச் சென்று அது மாதியான தகவல்களை கேட்டிருக்கார்களா என உறுதி செய்து கொள்ளுங்கள்.
---நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை
TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI SUCH AS C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 9629329142.




ads Udanz

ஜாவாவில் இன்ஹெரிடன்ஸ் எவ்வாறு பயன்படுகின்றது. பகுதி-4




இப்போது மல்டிலெவல் இன்ஹெரிடன்ஸ் எவ்வாறு பயன்படுகின்றது என்று பார்ப்போம். கீழே உள்ள நிரலில் Book என்றொரு கிளாஸ் உருவாக்கப்படுகின்றது.அந்த கிளாஸை SoftwareBook என்னும் கிளாஸ் இன்ஹெரிட் செய்கின்றது. SoftwareBook என்னும் கிளாஸை CPlus என்கின்ற மற்றொரு கிளாஸ் இன்ஹெரிட் செய்கின்றது.இதுவே மல்டிபிள் இன்ஹெரிடன்ஸ்.
சான்று நிரல்.
package cplus;


public class Book {
   int price;
   int pages;
   public void get(int mprice,int mpages)
   {
       price=mpages;
       pages=mpages;
      
   }
   public void show()
   {
       System.out.println("");;
       System.out.println("\t Books information");
       System.out.println("\t Book price: "+price);
       System.out.println("\t Number of pages: "+pages);
       System.out.println("");
   }
}public class SoftwareBook extends Book {
    String softwareName;
    String softwareVersion;
    public void getDetails(String msoftwareName,String msoftwareVersion)
    {
        softwareName=msoftwareName;
        softwareVersion=msoftwareVersion;
    }
    public void showDetails()
    {
     System.out.println("");
     System.out.println("\t Software Books Information");
     System.out.println("Software Name: "+softwareName);
     System.out.println("Software Version: "+softwareVersion);
     System.out.println("");
    
    }
}
public class CPlus extends SoftwareBook {
 String author;
        String title;

 
    public void getData(String mauthor,String mtitle)
        {
            author=mauthor;
            title=mtitle;
        }
    public void showData()
    {
        show();
        showDetails();
        System.out.println("");
        System.out.println("\t Cplus Book Information");
        System.out.println("\t Author Name: "+author);
        System.out.println("\t Booktitle: "+title);
        System.out.println("");
    }
   
    public static void main(String[] args) {
       CPlus c=new CPlus();
       c.get(45, 450);
       c.getDetails("Borland C++", "5.0");
       c.getData("leeMitchell", "programming using C++");
       c.showData();
    }
   
}
வெளியீடு:
run:

       Books information
       Book price: 450
       Number of pages: 450


       Software Books Information
Software Name: Borland C++
Software Version: 5.0


       Cplus Book Information
       Author Name: leeMitchell
       Booktitle: programming using C++

BUILD SUCCESSFUL (total time: 0 seconds)
இத்துடன் ஜாவாவில் மல்டிபிள் இன்ஹெரிடன்ஸ் எவ்வாறு பயன்படுகின்றது என்ற கட்டுரை முடிவடைகின்றது.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.



TO LEARN ANY PROGRAMMING COURSES IN MADURAI SUCH AS C, C++, JAVA, C#, VB.NET, ASP.NET,PHP,
OR
MSOFFICE, TALLY, PHOTOSHOP,CORELDRAW
CONTACT:91 96293 29142.
ads Udanz