Saturday, January 29, 2022

புதியவர்களுக்கு html பற்றிய குறிப்புகள்.

 


பட்டன் ஆன் கிளிக் ஈவண்ட்.

பட்டன் ஆன் கிளிக் ஈவண்ட் ஆனது ஒரு பட்டனை கிளிக் செய்தவுடன் ஒரு ஜாவாஸ்கிரிப்ட் நிரலை  இயக்கப் பயன்படுகின்றது.

பட்டனை கிளிக் செய்யும் பொழுது ஒரு ஃபங்க்சனையும் அழைக்கலாம்.

சிண்டாக்ஸ்.

1.    <button onclick=" single value script">  

சான்று நிரல்.

<!DOCTYPE HTML>   

<html>   

<head>    

<title>   

example of onclick button  

</title>   

<script>   

function welcome() {   

window.open("https://www.javatpoint.com/");  

}   

</script>   

</head>   

<body style = "text-align:center">   

<button onclick="welcome()"> Welcome to our website </button>           

</body>   

</html>  


       

Html check box டேக்.

இது பயனரை  ஆப்சன்களின் செட்டில் இருந்து  ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்சன்களை தேர்வு செய்ய பயன்படுகின்றது.

இது<input> எலிமெண்டின் type ஆட்ரிபியூட் மூலம் அறிவிக்கப்படுகின்றது.

<input type="checkbox" name="field name" value="Initial value"> 

ஒரு செக் பாக்சை டிஃபால்ட் ஆக செலெக்ட் செய்ய checked என்ற ஆட்ரிபியூட்டிற்கு yes என மதிப்பிருத்தப்பட வேண்டும்.

1.    <input type="checkbox" name="field name" value="Initial value" checked="yes">    

சான்று நிரல்.

1.    <html>  

2.    <head>  

3.    </head>  

4.    <body>  

5.    <form>  

6.    Programming Languages: <br>    

7.                  <input type="checkbox" id="C" name="C" value="C"/>    

8.                     <label>C</label> <br>    

9.                  <input type="checkbox" id="Java" name="Java" value="Java" checked=?yes?/>    

10.                                        <label>Java</label> <br>    

11.                                     <input type="checkbox" id="Python" name="Python" value="Python"/>    

12.                                        <label>Python</label> <br>  

13.                                <input type="checkbox" id="PHP" name="PHP" value="PHP"/>    

14.                                        <label>PHP</label>  

15.                       </form>  

16.                       </body>  

17.                       </html>  

வெளியீடு:



Html favicon.

இது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஐக்கான்கள் கொண்ட ஃபைல் ஆகும்.இது ஒரு வெப் சைட் அல்லது பிளாக்கை ரெஃபரசென்ட் செய்ய பயன்படுகின்றது.

இந்த ஐக்கான் ஆனது அட்ரஸ் பார்,பிரவுசர் டேப்,பிரவுசர் ஹிஸ்டரி ஆகியவற்றில் display செய்யப்படுகின்றது.

இது .ico ஃபார்மட்டில் இருக்கும் மற்ற ஃபார்மட்டிலும் உள்ளது. ஆனால் .ico ஃபார்மட் ஆனது எல்லா பிரவுசராலும் சப்போர்ட் செய்யப்படுகின்றது.

ஒரு favicon உருவாக்குவது எப்படி?

Favicon உருவாக்குவதற்கு கீழே உள்ள முகவரியை அணுகவும்.

https://www.favicon.cc/

favicon உருவாக்கிய பிறகு download favicon ஆப்சன் மூலம் டவுன் லோட் செய்யவும்.

டவுன் லோட் செய்த பிறகு favicon.ico ஃபார்மட்டில் நம் கணினியின் ஃபைல் சிஸ்டத்தில் இருக்கும்.

சான்று நிரல்.

<html>  

<head>  

<link rel="shortcut icon" href="favicon.ico" type="image/x-icon">  

</head>  

<title> Example of favicon</title>  

<body>  

<br>  

<br>  

<p align="center">  

<img src="download.jpg">  

</p>  

</body>  

</html>  

Html radio tag.

இதன் மூலம் ஒரு செட் ஆஃப் அப்சனில் இருந்து ஏதாவது ஒரு ஆப்சனை தேர்வு செய்ய பயன்படுகின்றது. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்சன்களை செலெக்ட் செய்ய இயலாது.

1.    <input type="radio" name ="Any_name"/>  

சான்று நிரல்.

html>  

<head>  

</head>  

<title> Example of Radio Button</title>  

<body>  

<form>  

    

<label>  

Gender:   

</label>  <br>  

<input type="radio" id="gender" name="gender" value="male"/> Male    

<br>  

<input type="radio" id="gender" name="gender" value="female"/> Female <br/>   

</form>    

</body>  

</html>  



HTML Required ஆட்ரிபியூட்.

ரெக்யுயர்ட் ஆட்ரிப்யூட் ஆனது ஒரு பூலியன் மதிப்பை ஏற்றுக் கொள்ளும் . yes என மதிப்பிடப்பட்டிருந்தால் இந்த ஃபீல்டில் நாம் கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும்.

இந்த ஆட்ரிபியூட் ஆனது பின் வரும் எலிமெண்டுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

1.    <input>

2.    <select>

3.    <textarea>

நாம்  இதை <input> உடன் எளிதாக இதை பயன்படுத்தலாம்.

1.    <input required>  

சான்று நிரல்.

<html>  

<head>  

<title>  

Example of required attribute with input element   

</title>  

<style>  

div  

{  

padding: 10px 0;  

}  

</style>  

<head>  

<body>  

<form>  

<div>  

<label>Name</label>   

<input type="text" placeholder="Enter Name" name="name" required>   

</div>  

<div>   

<label> E-mail </label>   

<input type="email" placeholder="Enter email ID" name="email" required>   

  

</div>  

<div>  

 <label> Mobile No. </label>   

<input type="text" placeholder="Enter Your Mobile No." name="mobileno" required>  

</div>  

  

<div>  

<label>Password</label>   

<input type="password" placeholder="Enter Password" name="psw" required>   

<br>  

  </div>   

<button type="submit" VALUE="SUBMIT"> SUBMIT </button>  

</form>  

</body>  

</html>  

வெளியீடு:



Select உடன் பயன்படுத்துவதற்கான சான்று நிரல்.

<html>  

<head>  

<title>  

Example of required attribute with input element   

</title>  

<style>  

div  

{  

padding: 10px 0;  

}  

</style>  

<head>  

<body>  

<form>  

<div>  

<label>Name</label>   

<input type="text" placeholder="Enter Name" name="name" required>   

</div>  

<div>   

<label> E-mail </label>   

<input type="email" placeholder="Enter email ID" name="email" required>   

  

</div>  

<div>  

 <label> Mobile No. </label>   

<input type="text" placeholder="Enter Your Mobile No." name="mobileno" required>  

</div>  

  

<div>  

<label>Password</label>   

<input type="password" placeholder="Enter Password" name="psw" required>   

<br>  

  </div>   

<button type="submit" VALUE="SUBMIT"> SUBMIT </button>  

</form>  

</body>  

</html>


  

<textarea> உடன் பயன்படுத்துவதற்கான சான்று நிரல்.

<html>  

<head>  

<title> Example of required attribute with textarea </title>  

<style>  

div  

{  

padding: 10px 0;  

}  

</style>  

<head>  

<body>  

<form>  

Any Comment :  

<br>  

<textarea cols="80" rows="5" placeholder="Enter a comment" value="address" required>  

</textarea>  

<button type="submit" VALUE="SUBMIT"> SUBMIT </button>  

</form>  

</body>  

</html>  

 


நன்றி.

முத்து கார்த்திகேயன் ,மதுரை.

ads Udanz

web development part 3 ip address and DNS


Explains web development part 3 ip address and DNS.
ads Udanz

data types in c


Explains about data types in c
ads Udanz

simple interest calculation in c Tamil

simple interest calculation in c ,Explained in Tamil
ads Udanz

Friday, January 28, 2022

factorial of a number calculation


This video explains How to calculate factorial of a number
ads Udanz

Thursday, January 27, 2022

java loops


This video explains about loops in java
ads Udanz

Sunday, January 23, 2022

புதியவர்களுக்கு சி மொழியில் பாயிண்டர்கள்.

 


 

சி மொழியில் பாயிண்டர்கள் மற்றொரு வேரியபிளின் முகவரியை சேமிக்க உதவுகின்றது.வேரியபிள் ஆனது int, char, array, function அல்லது மற்றொரு பாயிண்டர் என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

int n = 10;   

 int* p = &n; // Variable p of type pointer is pointing to the address of the variable n of type integer.

மேலே உள்ள சான்று நிரலில் இன்ட் டைப் பாயிண்டர்  p ஆனது n எனப்படும் இண்ட் டைப் வேரியபிளின் நிணைவக முகவரியை சேமிக்கின்றது.

பாயிண்டர் அறிவித்தல்.

 

சி மொழியில் பாயிண்டர் வேரியபிள் ஆனது * சிம்பள் உடன் அறிவிக்கப்படுகின்றது. இது பாயிண்டரை டிரெஃபெரென்ஸ் செய்ய உதவும் இண்டைரக்சன் பாயிண்டர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

int *a;//pointer to int  

char *c;//pointer to char



 

மேலே உள்ள படத்தில் நம்பர் வேரியபிளின் முகவரியான fff4 ஆனது p எனப்படும் பாயிண்டர் வேரியபிளில் சேமிக்கப்படுகின்றது. ஆனால் p எனப்படும் பாயிண்டர் வேரியபிளின் முகவரி aaa3 ஆகும்.

பாயிண்டர் வேரியபிளின் மதிப்பை இண்டைரக்சன் ஆபரேட்டர் உதவியுடன் பிரிண்ட் செய்யலாம்.

பாயிண்டர் சான்று நிரல்.

கீழே உள்ள சான்று நிரலில் பாயிண்டர் மூலம் ஒரு வேரியபிளின் முகவரி மற்றும் அதன் மதிப்பை எவ்வாறு பிரிண்ட் செய்வது என்று பார்ப்போம்.

#include<stdio.h>  

int main(){  

int number=50;    

int *p;      

p=&number;//stores the address of number variable    

printf("Address of p variable is %x \n",p); // p contains the address of the number therefore printing p gives the address of number.     

printf("Value of p variable is %d \n",*p); // As we know that * is used to dereference a pointer therefore if we print *p, we will get the value stored at the address contained by p.    

return 0;  

}    

 

வெளியீடு:

Address of p variable is fff4

Value of p variable is 50

பாயிண்டர் டு அர்ரே.

int arr[10];  

int *p[10]=&arr; // Variable p of type pointer is pointing to the address of an integer array arr.  

பாயிண்டர் டு ஃபங்க்சன்.

1.    void show (int);  

2.    void(*p)(int) = &display; // Pointer p is pointing to the address of a function  

பாயிண்டர் டு ஸ்டர்க்சர்.

1.    struct st {  

2.        int i;  

3.        float f;  

4.    }ref;  

5.    struct st *p = &ref;  



 

பாயிண்டரின் நண்மைகள்.

 

1.      பாயிண்டர் ஆனது நிரல் வரிகளின் எண்ணிக்கையை குறைக்கின்றது.செயல்படும் தன்மையை அதிகரிக்கின்றது.

2.      String, tree ஆகியவற்றின் மதிப்பை பெற உதவுகின்றது. அர்ரே, ஃபங்க்சன், ஸ்ட்ரக்சர் எல்லாவற்றுடனும் பயன்படுகின்றது.

3.      பாயிண்டர் உதவியுடன் ஒரு ஃபங்க்சனில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மதிப்பை ரிடர்ன் செய்யலாம்.

4.      எந்த ஒரு மெமரி லொகேசனையும் அனுக உதவுகின்றது.

பாயிண்டரின் பயன்கள்.

 

சி மொழியில் ஒரு வேரியபிளுக்கு malloc(), calloc() போன்ற ஃபங்க்சன் உதவியுடன் டைனமிக் மெமரி அலோகேசன்  செய்ய பயன்படுகின்றது .

அர்ரே, ஃபங்க்சன், ஸ்ட்ரக்சர் ஆகியவற்றுடன் பயன்படுகின்றது.

அட்ரஸ் ஆஃப் ஆபரேட்டர்(&)

இது ஒரு வேரியபிளின் நிணைவக முகவரியை ரிடர்ன் செய்கின்றது.

ஒரு வேரியபிளின் நிணைவக முகவரியை ப்ரிண்ட் செய்ய %u எனப்ப்படும் ஃபார்மேட் ஃபெசிஃபையரை பயன்படுத்த வேண்டும்.

#include<stdio.h>  

int main(){  

int number=50;   

printf("value of number is %d, address of number is %u",number,&number);    

return 0;  

}    

வெளியீடு:

value of number is 50, address of number is fff4

 

நன்றி .

முத்து கார்த்திகேயன் ,மதுரை.

ads Udanz