Friday, March 31, 2023

Css-ஃபாண்ட் பிராப்பர்ட்டி பற்றி அறிந்து கொள்வோம்.

 Full stack web development with ..Net, Java, C, C++, PHP, Java script, web designing, classes is going on.

Both direct and online classes.

contact:91 9629329142



சி எஸ் எஸ் ஆனது ஒரு வெப் பக்கத்தை ஸ்டைலிஷ் ஆக உருவாக்க பயன்படுகின்றது. இதில் ஃபாண்ட் சம்பந்தப்பட்ட பிராப்பர்ட்டி என்னென்ன உள்ளது என்று இந்த கட்டுரையில் காண்போம்.

Font-family:

இது குறிப்பிட்ட ஃபாண்டை ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்டிற்கு மதிப்பிருத்தப்பயன்படுகின்றது.

சான்று:

Font-family:Arial

Font-style:

இந்த பிராப்பர்ட்டி ஆனது இதன் மதிப்பு italic என்றால் டெக்ஸ்டை சாய்வாகவும் normal என்றால் நேராவகவும் காண்பிக்கின்றது.

சான்று:

Font-style:italic

Font-weight:

இதன் மதிப்பாக bold என குறிப்பிடுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்டை போல்ட் ஆக மாற்றலாம். இதன் மதிப்புகளாக 100%, 200% அல்லது bolder ஆகிய வெவ்வேறாக குறிப்பிடலாம்.

சான்று:

Font-weight:bold

Font-size:

இது ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்டின் அளவை மாற்றிக் கொள்ள பயன்படுகின்றது .மதிப்பை பிக்சல் போன்ற அளவீடுகளிலும் large, x-large போன்ற கீவேர்டுகளிலும் குறிப்பிடலாம்.

Font-size:large;

 

Color:

இது ஒரு டெக்ஸ்டின் நிறத்தை மாற்ற பயன்படுகின்றது.

சான்று:

Color: red;

Color:rgb(255,0,0)

Font:

இதன் மூலம் ஒரு ஃபாண்டின் வெவ்வேறு மதிப்புகளை ஒரே வரியில் குறிப்பிடலாம்.

சான்று:

Font: bold 12px arial;

இப்பொழுது இது எல்லா பண்புகள் பற்றியும் ஒரு ஒற்றை நிரலில் காண்போம்.

!DOCTYPE html>

<html lang="en">

<head>

    <meta charset="UTF-8">

    <meta http-equiv="X-UA-Compatible" content="IE=edge">

    <meta name="viewport" content="width=p, initial-scale=p">

    <title>Document</title>

    <style>

        p{

            font-family: Arial, Helvetica, sans-serif;

            font-size:large;

            color:rgba(172, 172, 247, 1);

        }

        #it{

            font-style: italic;

            color:hsl(298, 33%, 57%);

        }

        #txtbold{

            font-weight: bold;

        }

        #txtfont{

            font:bold 35px verdana;

        }

    </style>

</head>

<body>

   <p>

    Lorem ipsum dolor sit, <span id="it">  amet consectetur </span>adipisicing elit. Consectetur corporis doloremque,

     modi, veritatis nemo eius incidunt nihil maxime provident facilis <span id="txtbold"> sapiente facere enimea?</span> Cum earum,

      incidunt at recusandae accusamus, ex distinctio temporibus dolor accusantium optio ea, non saepe. Hic error

       facilis dolores <span id="txtfont"> labore repudiandae </span>autem quisquam modi ab officiis ullam ad, deleniti veritatis commodi vel aliquid temporibus impedit fugiat ipsum inventore nostrum laborum incidunt? Error sapiente unde at aperiam tempora numquam impedit sunt laboriosam ea. Iure delectus modi asperiores, alias placeat qui, magnam labore impedit, illum ut ipsum vitae. Ipsam quod iusto mollitia odit quasi provident laborum impedit consequatur?

   </p>

</body>

</html>

 

நன்றி:

முத்து கார்த்திகேயன் ,மதுரை.

ads Udanz

Wednesday, March 29, 2023

ஜாவாவில் இரு எண்களின் மதிப்புகளை இன்டெர்சேஞ்ச் செய்வது எவ்வாறு?

 


a, b என்ற இரு வேரியபிள்களில் முறையே  10,20 என்று இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அதாவது

a=10;

b=20;

இதில் a-ன் மதிப்பு b-க்கும் b-ன் மதிப்பு a -க்கும் போய் சேர வேண்டும்.

இதை எவ்வாறு செய்வது?.

நிறைய பேர் கண்ணை மூடிக் கொண்டு சொல்வது

 

a=b;

b=a;

ஆனால் இவ்வாறு செய்தால் a,b ஆகிய இரு வேரியபிள்களிலும் 20 என்றே இருக்கும்.

உண்மையில் மூன்றாவது வேரியபிள் ஒன்றை பயன்படுத்தி இதைச் செய்யலாம்.

சான்றாக temp என்றொரு வேரியபிள் எடுத்துக் கொள்வோம்.

temp=a;      //temp=10

a=b;      //a=20

b=temp;    //b=10

முழு நிரலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

package swap;

public class Swap {

public static void main(String[] args) {

int a=10;

int b=20;

System.out.println("before swap");

System.out.println("a="+a);

System.out.println("b="+b);

int temp=a;

a=b;

b=temp;

System.out.println("after swap");

System.out.println("a="+a);

System.out.println("b="+b);

}

}

வெளியீடு:

before swap

a=10

b=20

after swap

a=20

b=10

இப்பொழுது மூன்றாவது வேரியபிள் பயன் படுத்தாமலே செய்யலாமா என்றால் செய்யலாம்.

a=a+b;   // a=30

b=a-b;     //b=10

a=a-b;    //a=20;

 

முழு நிரலும் கீழ் காணலாம்.

package swap;

public class Swap {

public static void main(String[] args) {

int a=10;

int b=20;

System.out.println("before swap");

System.out.println("a="+a);

System.out.println("b="+b);

a=a+b;

b=a-b;

a=a-b;

System.out.println("after swap");

System.out.println("a="+a);

System.out.println("b="+b);

}

}

வெளியீடு:

before swap

a=10

b=20

after swap

a=20

b=10

இப்பொழுது +, - ஆகிய இரு ஆபரேட்டருக்கு பதில் *, / ஆகிய ஆபரேட்டர்கள் பயன்படுத்தியும் இன்டெர்சேஞ்ச் செய்யலாம்

முழு நிரல்

package swap;

public class Swap {

public static void main(String[] args) {

int a=10;

int b=20;

System.out.println("before swap");

System.out.println("a="+a);

System.out.println("b="+b);

a=a*b;

b=a/b;

a=a/b;

System.out.println("after swap");

System.out.println("a="+a);

System.out.println("b="+b);

}

}

வெளியீடு:

before swap

a=10

b=20

after swap

a=20

b=10;

நன்றி.

முத்து கார்த்திகேயன்,மதுரை


Full stack web development with ..Net, Java, C, C++, PHP, Java script, web designing, classes is going on.

Both direct and online classes.

contact:91 9629329142


 

ads Udanz