Regular link எனப்படுவது இது
வரை visit செய்யப் படாத link ஆகும்.visited link எனப்படுவது விசிட் செய்யப் பட்ட link ஆகும்.active link எனப்படுவது தற்சமயம் க்ளிக் செய்யப்படும் link ஆகும்.rollover link எனப்படுவது தற்சமயம் mouse ல் க்ளிக் செய்யப்ப்படாமல் தொடச் செய்யப்படும்
லிங்க் ஆகும்.
இவை ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். இவற்றின் நிறங்கள் இணைய தளமானது design செய்யப்படும் போதே நிரலாளரால்
நிர்ணயிக்கப்ப்டுகின்றன.
ட்ரீம் வீவரில்
பக்கத்தை வலது க்ளிக் செய்து page properties என்பதை select செய்யவும்.இடது
புறம் links(css)
என்பதை தேர்வு செய்யவும்.
இப்போது எல்லா வகையான link களுக்கும் நிறம்
தேர்வு செய்யலாம்.
No comments:
Post a Comment