திரையின் இடது புறத்தில் TOOL BOX இருக்கும்.
இல்லையெனில் CTRL+ALT+X விசைகளை அழுத்தி TOOL BOX WINDOW-வை பெறுங்கள்.மாற்றாக VIEW MENU சென்று TOOL
BOX க்ளிக்
செய்யலாம்.
டூல் பாக்சில் நிறைய வகையான கண்ட்ரோல்கள் உள்ளன.ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு TAB அடியில் உள்ளது.
VISUAL STUDIO 2012-ல் SEARCH TOOL BOX வசதி அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் உள்ள கண்ட்ரோல்களை க்ளிக் அண்ட் ட்ராக்
செய்து DESIGN பக்கத்திற்கு கொண்டு வரலாம்.
படத்தில்
குறியிட்டுள்ள படி DESIGN,SPLIT,SOURCE என மூன்று வகையான TAB இருக்கும்.இதில் DESIGN என்பதை க்ளிக் செய்தால்
பக்க வடிவமைப்பு கிடைக்கும்.SOURCE என்பதை க்ளிக்
செய்தால் HTML DESIGN CODING-கும் கிடைக்கும். SPLIT என்பதை க்ளிக் செய்தால் மேற்புறம் DESIGN-ம் கீழ்புறம் HTML CODING-ம் கிடைக்கும்.
PROPERTIES WINDOW.
திரையின் வலது புறத்தில்
PROPERTIES
WINDOW இருக்கும். இல்லையெனில் F4 அல்லது
VIEW->PROPERTIES
WINDOW மூலம் பெறவும்.இது
ஒவ்வொரு கண்ட்ரோல்களை க்ளிக் செய்யும் போதும் அதற்கான PROPERTY –யை SET செய்ய பயன்
படுகின்றது.இது PROPERTY மட்டும் அல்லாது EVENT- களையும் அமைக்க பயன்படுகின்றது.
நான் மதுரையில் FULL DOTNET பாடங்கள் வ்குப்புகள் நடத்தி வருகின்றேன்
CONTENTS:
C#, VISUALC#,VB.NET,ASP.NET,ADO.NET,WPF,WCF,AJAX,MVC,RAZOR,JQUERY,LINQ,
SQL SERVER ஆகியவை ஆகும் .
தொடர்புக்கு:
91 96293 29142
No comments:
Post a Comment