Sunday, May 10, 2015

ஜாவா 18ம் பாடம்.- STATIC VARIABLES:


STATIC KEYWORD ஆனது பொதுவாக MEMORY MANAGEMENT செய்வதற்கு பயன் படுகின்றது.

STATIC என்பது

1.VARIABLE
2.METHOD
3.BLOCK
4.NESTED CLASS

இவை எல்லாவற்றிர்க்கும் பயன் படும்.

இந்த பாடத்தில் STATIC VARIABLE பற்றி பார்க்க இருக்கின்றோம்.
உதாரணத்திற்கு EMPLOYEE CLASS ஒன்று CREATE செய்வதாக எடுத்துக் கொள்வோம்.இதற்கு மூன்று VARIABLES CREATE செய்கின்றோம்.

அவையாவன:

1.EMP NO
2.EMPNAME
3.COMPANY.

இவற்றில் நாம் உருவாக்கும் ஒவ்வொரு ஆப்ஜெக்டிற்கும் ஒவ்வொரு EMPNO, EMPNAME இருக்கும்.எல்லோரும் ஒரே நிறுவனம் என எடுத்துக்கொள்வோம் உதாரணமக tvs.எனவே COMPANY என்பதற்கு தனிதனி MEMORY LOCATION தேவையில்லை. ஒரே லொக்கஸேனையே எல்லா ஆப்ஜெக்டும் பங்கிட்டுக் கொள்ளலாம்.எனவே COMPANY என்பதை STATIC என அறிவிக்கலாம்.

எனவே STATIC என்பதின் முக்கிய நோக்கம் MEMORY SAVING ஆகும்.
உதாரண நிரல்:

class Employee
{  
   int empNo;  
   String name;  
   static String Company ="tvs";  
     
Employee(int n,String na)
{  
   empNo=n;
   name=na;
   }  
 void display ()
{
System.out.println(empNo+" "+name+" "+Company);
}  
  
 public static void main(String args[])
{  
Employee s1 = new Employee (111,"Ram");  
Employee s2 = new Employee 222,"Ganesh");  
   
 s1.display();  
 s2.display();  
 }  
}  
output:
111 Ram tvs
222 Ganesh tvs
மற்றும் ஒரு நிரலை எடுத்துக் கொள்வோம்.

class Counter
{  
int count=0
  
Counter()
{  
count++;  
System.out.println(count);  
}  
  
public static void main(String args[])
{  
  
Counter c1=new Counter();  
Counter c2=new Counter();  
Counter c3=new Counter();  
  
 }  
}  
இந்த நிரலில் count என்பது STATIC கிடையாது..எனவே ஒவ்வொரு ஆப்ஜெக்ட் உருவாகும் போதும் தனித்தனி count உருவாகி OUTPUT
பின் வருமாறு அமையும்
1
1
1
இதே நிரலில் count என்ற VARIABLE ஆனதை STATIC எனஅறிவித்தால் OUTPUT மாறும்.

class Counter2
{  
static int count=0
  
Counter2()
{  
count++;  
System.out.println(count);  
}  
  
public static void main(String args[])
{  
  
Counter2 c1=new Counter2();  
Counter2 c2=new Counter2();  
Counter2 c3=new Counter2();  
  
 }  
}  

Output:1
       2
       3
நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.


மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:


91 96293 29142
ads Udanz

No comments:

Post a Comment