CODE::BLOCKS என்பது C,C++க்கான ஒரு IDE ஆகும்.IDE என்பது INTEGRATED DEVELOPMENT
ENVIRONMENT ஆகும். அதாவது C,C++ PROJECTS-ஐ DEVELOP செய்யும் சூழலை இது வழங்குகின்றது.
முதலில் இதை
எப்படி டவுன் லோட் செய்வது என்று பார்ப்போம்.
கூகுளில் CODE BLOCKS என்று கொடுக்கவும்.
வரும்
ரிசல்ட்களிம் முதன்மையாக WWW.CODEBLOCKS.ORG
க்ளிக் செய்து DOWNLOAD என்பதை க்ளிக் செய்யவும்.
- இப்பொழுது மூன்று தெரிவுகள்
இருக்கும்.முதலாவதாக உள்ள Download the binary release என்பதை தெரிவு செய்யவும்.
இப்பொழுது Windows
2000 / XP / Vista / 7: என்ற தலைப்பின் உள்ள codeblocks-13.12mingw-setup.exe என்பதை தேர்வு செய்து டவுன்லோட் செய்யவும். பின் அதை இன்ஸ்டால் செய்யவும்.
பிறகு ஸ்டார்ட்
பட்டனை க்ளிக் செய்து CODE BLOCKS என்பதை தேர்வு
செய்யவும்.
CODE BLOCK இயங்க
ஆரம்பிக்கும். பின் FILE MENU சென்று NEW PROJECT என்பதை தேர்வு செய்யவும்.
பின் வரும் விண்டோவில்
CONSOLE
APPLICATION என்பதை க்ளிக்
செய்யவும்.
பின் வரும்
விண்டோவில் NEXT தேர்வு செய்து LANGUAGES என்பதில் C++என்பதை தேர்வு
செய்யவும்.
பின் NEXT க்ளிக் செய்து வரும் விண்டோவில் PROJECT TITLE என்பதில் நீங்கள் விருப்பபடும் பெயர்
கொடுக்கலாம். பின் FOLDER TO CREATE PROJECT IN என்பதில் நீங்கள்
விருப்ப படும் LOCATION(PROGRAM SAVING LOCATION) தேர்வு செய்யலாம்.
பின் வரும்
விண்டோவில் COMPILER என்பதில் GNU GCC COMPILER என்பதை தேர்வு செய்யவும்.
இப்பொழுது FINISH என்பதை க்ளிக் செய்யவும் இபோது பின் வருமாரு
விண்டோ வரும்.
SOURCES என்பதை EXPAND செய்து பார்த்தால் MAIN.CPP இருக்கும்..
இப்பொழுது நாம்
வேண்டிய நிரல்களை எழுதலாம்.
COMPILE செய்ய PROJECT பெயரை இடது புறம் உள்ள பேனில் தெரிவு செய்து வலது க்ளிக் செய்து BUILD என்பதை க்ளிக் செய்யவும். பின் ரன் செய்ய மேலே
உள்ள டூல் பாரில் உள்ள பச்சை நிற முக்கோண ஐக்காணை க்ளிக் செய்யவும்.
படத்தில்
வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
நான் மதுரையில் C,C++,JAVA CLASSES நடத்தி வருகின்றேன்.
மேலும் DOTNET, PHP, TALLY, MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்புக்கு:
91 96293 29142
please also visit:
http://karthikeyantutorials.com/
please also visit:
http://karthikeyantutorials.com/
அருமை. மாணவர்களுக்கு பயணுள்ளத் தகவல்.
ReplyDelete