ASP.NET உள்ளே செல்ல
ஸ்டார்ட் மெனு சென்று MICROSOFT VISUAL STUDIO 2010 க்ளிக் செய்து அதில் MICROSOFT VISUAL STUDIO
2010 என்பதை க்ளிக் செய்யவும்.
அதற்கு அடுத்து
பின் வரும் திரை வரும்.
FILE MENU சென்று
NEW
PROJECT க்ளிக் செய்யவும்.
பின் வரும்
பேனலில் LEFT
SIDE –ல் VISUAL C#,WEB என்பதையும் RIGHT SIDE ,ASP.NET WEB APPLICATIO N என்பதையும் செலக்ட் செய்யவும்.
கீழே NAME என்பதில் MyFirstWebApplication என்பதை டைப் செய்யவும். இதில் நாம் விரும்பிய
பெயரை கொடுத்துக் கொள்ளலாம்.
location என்பதில் c:\ என்பதை செலக்ட் செய்யவும். இதிலும் நாம்
விரும்பும் லொக்கசேனை தெரிவு செய்யலாம்
பின் வரும் திரை
வரும்.
RIGHT SIDE ,
SOLUTION EXPLORER என்றொரு விண்டோ இருக்கும்.அது இல்லை என்றால் VIEW MENU சென்று SOLUTIUON EXPLORER என்பதை க்ளிக் செய்யவும்.
இதற்கான சுருக்கு விசை CTRL+W,S என்பதாகும்.அதில்
உள்ள AUTO HIDE PUSH BUTTON ஆனதை க்ளிக் செய்து விண்டோவை
தோன்றவோ அல்லது மறையவோ வைக்கலாம்.
இதில் மேலே SOLUTION என்று இருக்கும். கீழே WEB
APPLICATION1 என்று இருக்கும்.SOLUTION என்பது COLLECTION OF PROJECTS ஆகும். அதாவது
ஒரு SOLUTION என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட PROJECTS இருக்கலாம்.
வேண்டும் என்றால் SOLUTION என்பதில் வலது க்ளிக் செய்து ADD PROJECT செய்து இடது
புறம் VB என்பதையும் வலது புறம் CLASS LIBRARY என்பதையும் செலக்ட் செய்யலாம்.
இப்போது ஒரு சொலுசனில் இரண்டு PROJECT இருக்கும்.SOLUTION
என்பதின் EXTENSION .SLN என்பதாகும். C# WEB APPLICATION என்பதின் EXTENSION
.CSPROJ என்பதாகும். VB PROJECT என்பதின் EXTENSION .VBPROJ ஆகும்.
இதில் WEB APPLICATION1 என்பது BOLD ஆக இரிக்கும்.இதன் அர்த்தம் இது
STARTUP PROJECT என்பதாகும். அதாவது F5 க்ளிக் செய்து சொலுயுசனை இயக்கினால் WEB
APPLICATION1 என்பதே முத்லில் இயங்கும்.
வேறொரு ப்ராஜக்டை நாம் ஸ்டார்ட் அப் PROJECT ஆக்க விரும்பினால் அந்த
ப்ராஜக்டை வலது க்ளிக் செய்து SETAS STARTUP PROJECT என்பதை
தெரிவு செய்யலாம்.
நான் மதுரையில் FULL DOTNET பாடங்கள் வ்குப்புகள் நடத்தி வருகின்றேன்
CONTENTS:
C#, VISUALC#,VB.NET,ASP.NET,ADO.NET,WPF,WCF,AJAX,MVC,RAZOR,JQUERY,LINQ,
SQL SERVER ஆகியவை ஆகும் .
தொடர்புக்கு:
91 96293 29142
நன்றி
ReplyDelete