Friday, June 30, 2017

C#-ல் sms அனுப்பும் பயன்பாடு:



இப்போது சி ஷார்ப்பில் ஒரு sms அனுப்பும் பயன்பாட்டை எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம்.முதலில் பின் வருமாரு ஒரு ஃபார்ம் ஒன்றினை வடிவமைத்துக் கொள்ளவும்.


முதல் டெக்ஸ்ட் பாக்சின் பெயரை txtUser எனப் பெயரிடவும்.இர?ண்டாவது டெக்ஸ்ட் பாக்சின் பெயரை txtPassword எனப்பெயரிடவும்.மூன்றாவது டெக்ஸ்ட் பாக்சினை txtPhoneNumber எனப் பெயரிடவும்.நான்காவது டெக்ஸ்ட்பாக்சின் பெயரினை txtMessage எனப் பெயரிடவும்.மேலும் MultiLine property என்பதை true என மாற்றவும்.மேலும் Maxlangth என்ற பண்பை 200 என மாற்றவும்.இப்போது
பட்டனின் பெயரை btnSend என மாற்றவும்.
Solution explorer சென்று references வலது க்ளிக் செய்து Add reference என்பதை க்ளிக் செய்யவும். டயலாக் பாக்ஸில் System.web என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இப்போது vianett.com எங்கின்ற இணைய தளத்திற்கு சென்று username மற்றும் password பதிவு செய்யவும்.இப்ப்போது பின் வருமாறு நிரல் வரிகளை இருக்க்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
using System;
using System.Collections.Generic;
using System.ComponentModel;
using System.Data;
using System.Drawing;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;
using System.Windows.Forms;

namespace SMS
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void btnSend_Click(object sender, EventArgs e)
        {
          
            using (System.Net .WebClient client=new System.Net.WebClient ())
            {
                try{
            string url="http://smsc.vianett.no/v3/send.ashx?" +
            "src="+txtPhoneNumber.Text + "&" +
            "dst="+txtPhoneNumber .Text + "&" +
            "msg="+ System.Web.HttpUtility .UrlEncode (txtMessage.Text ,System.Text.Encoding.GetEncoding ("ISO-8859-1"))+"&" +
            "username="+System.Web.HttpUtility .UrlEncode (txtUser.Text)+"&"+
            "password="+System.Web.HttpUtility.UrlEncode (txtPassword.Text);

            string result = client.DownloadString(url);
            MessageBox.Show(result);
            if(result.Contains ("OK"))
                    MessageBox .Show ("your message has been successfully send","Message",MessageBoxButtons .OK ,MessageBoxIcon.Information );

                   
                }
    
                catch(Exception ex)
                {
                    MessageBox .Show (ex.Message ,"Error",MessageBoxButtons .OK ,MessageBoxIcon .Error );
                }

              
            }
           
        }
    }
}
இப்போது அந்த நிரலை f5 ப்ரஸ் செய்து இயக்கவும்.


User name மற்றும் pass word என்பதில் vianett தளத்தில் பதிவு செய்தவற்றை கொடுக்கவும். பின்பு தொலைபேசியின் எண்ணைக் கொடுக்கவும். பின்பு அனுப்ப வேண்டிய செய்தியை கொடுக்கவும். இப்பொது send பட்டனைக் கிளிக் செய்தால் sms அனுப்பப்படும்.
             -முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment