Saturday, September 29, 2018

Sql சர்வர் 6 அடிப்படை நேர்முகத் தேர்வு வினாக்களும் விடைகளும்.


முதலில் 2 டேபிள்கள் உருவாக்க வேண்டும்.
1.Department
2.Employee

முதல் டேபிள்

 
இரண்டாவது டேபிள்



இரண்டு டேபிளுக்கும் Dept_Id காலத்தில் ஃபாரின்கீ ரிலேசன் செய்து கொள்ளவும்
.கேள்வி 1
அதிக சம்பளம் வாங்குவோர் விபரம்.
விடை
select * from Employee where Emp_Salary=(select MAX (Emp_Salary) from Employee)
2. அதிக பட்ச சம்பளம்.
select MAX (Emp_Salary) from Employee


3. இரண்டாவது அதிக பட்ச சம்பளம்.
விடை.
select MAX (Emp_Salary) from Employee where Emp_Salary not in(select MAX (Emp_Salary) from Employee)
4.Emp id 2003 மற்றும் 2008 க்கிடையே யானோர் விவரம்.
விடை.
select * from Employee where Emp_Id>2003 and Emp_Id<2008
5. அதிகபட்ச சம்பளம் வாங்குவோர் விவரம். Dept name உடன்.
விடை
select e.Emp_Id, e.Emp_Name, e.Emp_salary, d.Dept_Name
from Employee e inner join Department d on(e.Dept_Id=d.Dept_Id)
where Emp_salary=(select max(Emp_salary) from Employee)
6. .  ஒவ்வொரு டிபார்ட் மெண்டிலும் அதிகபட்ச சம்பளம் வாங்குவோர் விவரம். Dept name உடன்.
விடை

select e.Emp_Id, e.Emp_Name, e.Emp_salary, d.Dept_Name
from Employee e inner join Department d on(e.Dept_Id=d.Dept_Id)
where Emp_salary in(select max(Emp_salary) from Employee group by Dept_Id)

நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment