பொதுவாக
டைமர் கன்ட்ரோல் என்பது குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் ஒரு
கோடிங்க் பிளாக்கை இயக்கும். இது அந்த டைமர்
கண்ட்ரோல் enable ஆகியிருக்கும் வரை தான் செயல்படும்.
சான்று
நிரல்.
package
JavaDB_001;
import
java.awt.Color;
import
java.awt.event.ActionEvent;
import
java.awt.event.ActionListener;
import
javax.swing.JButton;
import
javax.swing.JFrame;
import
javax.swing.JPanel;
import
javax.swing.Timer;
public
class Test extends JFrame {
Timer tm1,tm2;
JButton up,down;
JPanel panel;
public Test(){
super("Timer");
up = new JButton("up");
down = new JButton("down");
up.setBounds(150, 400, 100, 20);
down.setBounds(260, 400, 100, 20);
panel = new JPanel();
panel.setBackground(Color.decode("#3a5795"));
panel.setBounds(0, 0, 500, 0);
tm1 = new Timer(50,new ActionListener()
{
@Override
public void
actionPerformed(ActionEvent e) {
if(panel.getHeight() != 350){
up.setEnabled(false);
down.setEnabled(false);
panel.setBounds(0, 0, 500,
panel.getHeight()+5);
if(panel.getHeight() == 350){
tm1.stop();
up.setEnabled(true);
down.setEnabled(true);
}
}
}
});
tm2 = new Timer(50, new
ActionListener() {
@Override
public void
actionPerformed(ActionEvent e) {
if(panel.getHeight() !=0){
up.setEnabled(false);
down.setEnabled(false);
panel.setBounds(0, 0, 500,
panel.getHeight()-5);
if(panel.getHeight() == 0){
tm2.stop();
up.setEnabled(true);
down.setEnabled(true);
}
}
}
});
//Timer2
Start
up.addActionListener(new
ActionListener() {
@Override
public void
actionPerformed(ActionEvent e) {
tm2.start();
}
});
//Timer1 Start
down.addActionListener(new
ActionListener() {
@Override
public void
actionPerformed(ActionEvent e) {
tm1.start();
}
});
add(up);
add(down);
add(panel);
setLayout(null);
setSize(500, 500);
getContentPane().setBackground(Color.decode("#bdb76b"));
setLocationRelativeTo(null);
setVisible(true);
}
public static void main(String[] args){
new Test();
}
}
மேலே உள்ள
நிரலில் இரண்டு டைமர் கண்ட் ரோல்களும், இரண்டு பட்டன்களும் (up,down) மற்றும் ஒரு பேனலும் அறிவிக்கப்பட்டிருகின்றது. ஃப்ரேமின்
அளவு 500, 500) என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
பேனலின்
அகலம் 500 எனவும் உயரம் 0 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Up பட்டனை
கிளிக் செய்யும் பொழுது டைமர்2 strat ஆகின்றது. டைமர் கன்ட்ரோல் (tm2) start ஆகிய பிறகு
இரண்டு பட்டன்களும் டிசேபிள் ஆகின்றது. பேனலின்
உயரம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகின்றது.
அது 0
ஆகியவுடன் tm2 ஸ்டாப் ஆகின்றது இரண்டு பட்டன்களும் எனேபிள் ஆகின்றது.
Down பட்டனை
கிளிக் செய்தவுடன் tm1 ஸ்டார்ட் ஆகின்றது. இரு பட்டனும் டிஸேபிள் ஆகின்றது.பேனலின் உயரம் சிறிது
சிறிதாக கூடுகின்றது. அதன் உயரம் 350-ஐ எட்டிய பிறகு tm2 ஸ்டாப் ஆகின்றது. இரண்டு பட்டன்களும்
எனேபில் ஆகின்றது.
இவ்வாறாக
டைமர் கண்ட்ரோலை பயன்படுத்தி ஜாவாவில் நிரல் எழுதலாம்.
-நன்றி.
முத்து
கார்த்திகேயன்,மதுரை
No comments:
Post a Comment