-
ஜாவாவில் main method ஆனது public static void ஆக இருப்பதேன்?
மேற்கண்ட வினாவானது ஜாவா நேர்முகத்தேர்வில் அடிக்கடி கேட்ப்படும் வினா.
முதலில் main method ஆனது ஒரு
நிரலில் ivm(java virtual machine) முதலில் அழைக்கப்படும் method ஆகும்.ஜாவாவின் main method, c மொழியின்
main method போல் int value ஐ return செய்யும்
வாய்ப்புகள் இல்லை . எப்போதும் இது எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது.
எனவே தான் இது void ஆக இருக்கின்றது.
Core java ஆனது இயக்கப்படும் போது ivm முதலில் main மெத்தடைத் தான்
தேடும் இதில் syntax பிழையிருப்பின் No such method found :main என்ற பிழை
சுட்ட்ப்படும்.
Static:
ஜாவாவில் static அல்லாத methods ஆனது instance method ஆகும் . ஜாவாவில் பொதுவாக instance method ஆனது
ஆப்ஜெக்ட் உருவாக்கப்பட்டு அதன் மூலமாகவே அழைக்கப்படும். Static method எனில் ஆப்ஜெக்ட் உருவாக்க தேவையில்லை.(static methods are
class methods and these methods can be called directly with out creating object
for the class).
எனவே தான் ivm இதை ஆப்ஜெக்ட் உருவாகாமல் அழைக்க முடிகின்றது.
Public:
Java ஆனது public, private, protected என சில மாடிஃப்யர்களை கொண்டுள்ளது. பொதுவாக பிரைவேட் என அறிவிக்கப்படும்
மெத்தட்களை அந்த classன் வெளியே அழைக்க முடியாது. Main method ஆனது public என அறிவிக்கப்படுவதால் தான் jvm ஆனது
main மெத்தடை நேரடியாக அழைக்க முடிகின்றது.
சில குறிப்புகள்:
1.
ஒரு நிரலானது main methodல் இருந்து தான் இயங்க ஆரம்பிக்கின்றது.
2.
main method ஆனது public, static, void என்ற modifiers உடன்
அழைக்கப்படவில்லை எனில் ஜாவா நிரல் இயங்காது.(this apply to only core java).
3.
main method ஆனது பிற
மெத்தட்கள் மாதிரியே overload செய்ய முடியும்.எனினும் முதலில்
அழைக்கப்படுவது கீழ்க்கண்ட signature கொண்ட மெத்தட்
தான்.
public static void main(String.. args)
மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
To read my articles in English please
visit : http://programminginenglish.blogspot.in
No comments:
Post a Comment