Monday, July 27, 2015

Object oriented language மற்றும் object based language வித்தியாசங்கள்


Object oriented  programming என்பது எந்த ஒரு நிரல் மொழியின் தனிப்பட்டதல்ல.

C,pascal போன்ற மொழிகளில் கூட Object oriented  நிரல்களை implent செய்யலாம்.ஆனால் நிரல் பெரிதாக ,பெரிதாக நிரலின் complexity கூடும். எனவே Object oriented  concepts-களை அதற்கென்று வடிவமைக்கப்பட்ட மொழிகளில் தான் implementசெய்ய வேண்டும்.

Oops கருத்துக்களை implement செய்வதை பொருத்து அதை இரு வகையாக பிரிக்கலாம், அவையாவன:

1.object based programming
2. Object oriented programming

 object based programming  என்பது பெரும்பாலும் encapsulation மற்றும் object identity-யை implement செய்ய்யும்.

object based programming மொழிகளானது பின் வரும் கருத்துக்களை நடைமுறை செய்கின்றது

1.Data encapsulation
2.Data hiding மற்றும் access mechanisms
3.Automatic initialization of clear up of objects
4. operator overloading

இவை inheritance மற்றும் dynamic binding ஆகியவற்றை நடைமுறை செய்வதில்லை.ஆனால் object oriented languages ஆனது இவற்றையும் சேர்த்து நடைமறை செய்கின்றது. எனவே பொருள் நோக்கு நிரலாக்க மொழிகளானது பின் வருமாறு அறியப்படுகின்றது.

Object based features+inheritance+dynamic binding

முற்றும்.

நான் மதுரையில் 10th,+1,+2 மாணவர்களுக்கான (icse,cbse,samacheer) computer science lessons எடுத்து வருகின்றேன். மேலும் c,cpp,java,dotnet,php,tally,ms-office,photoshop,coreldraw class ஆகியனவும் நடத்தி வருகின்றேன்
தொடர்புக்கு:
91 9629329142
please also visit:
http://karthikeyantutorials.com/



ads Udanz

No comments:

Post a Comment