Tuesday, March 14, 2017

Asp.net பாடம்-6



Asp.net பாடம்-6
Label கன்ட்ரோலின் பண்புகள்
BackColor-லேபிளின் பின்புற வண்ணத்தை குறிப்பிடுகின்றது.
BorderColor-லேபிளின் பார்டர் வண்ணத்தைக் குறிக்கின்றது.
BorderStyle-லேபின் பார்டரின் ஸ்டைலைக் குறிக்கின்றது.( NotSet, None, Dotted, Dashed, Solid, Double, Groove, Ridge, Inset, and Outset)
BorderWidth-பார்டரின் அளவைக் குறிக்கின்றது.
Cssclass-லேபிளின் cascadded style classஐ குறிக்கின்றது.
Font-லேபிளின் ஃபாண்ட் ஸ்டைலை குறிக்கின்றது.
ForeColor-லேபிலின் டெக்ஷ்ட்-டின் வண்ணத்தை குறிப்பிட உதவுகின்றது.
Style-லேபிளின் ஸ்டைலை enable செய்ய பயன்படுகின்றது.
ToolTip-லேபிளின் மீது கர்சர் மூவ் ஆகும் பொழுது காண்பிக்கப்பட வேண்டிய tooltip டெக்ஸ்டை குறிக்கின்றது.
<%@ Page Language=”C#” %>
<!DOCTYPE html PUBLIC “-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN
http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd>
<html xmlns=”http://www.w3.org/1999/xhtml” >
<head id="”Head1”" runat=”server”>
<style type=”text/css”>
div
{
padding:10px;
}
.labelStyle
{
color:red;
background-color:yellow;
border:Solid 2px Red;
}
</style>
<title>Format Label</title>
</head>
<body>
<form id="form1" runat="server">
<div>
<asp:Label
id="lblFirst"
Text="First Label"
ForeColor="Red"
BackColor="Yellow"
BorderStyle="Solid"
BorderWidth="2"
BorderColor="Red"
Runat="server" />
<br /><br />

<asp:Label
id="lblSecond"
Text="Second Label"
CssClass="labelStyle"
Runat="server" />
</div>
</form>
</body>
</html>

முதல் லேபிள் ப்ரொபர்டீசை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது லேபிள் cssClass –யை உபயொகப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
-------------------------------நன்றி
                                       முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment