Monday, February 27, 2017

Asp.net lesson-5. தமிழில்





ஈவண்ட் ஹாண்ட்லிங்க் பற்றி மேலும் சில தகவல்கள்
சர்வருக்கு post back செய்யக்கூடிய button ஒன்றை க்ளிக் செய்யும் வரை மற்ற ஈவண்ட்களில் உள்ள கோடிங்க் செயர்படாது. எப்போது சப்மிட் பட்டனை க்ளிக் செய்கின்றோமோ அப்பொழு எல்லா டேட்டாவும் சர்வருக்கு செல்கின்றது. சர்வரில் கோடிங்க் செயற்படுகின்றது.
ASP.NET framework ஆனது செர்வர் சைடெ வெப் அப்ளிகேசன் ஃப்ரேம் வொர்க் ஆகும். நாம் எழுதும் நிரலாக்க வரிகள் சர்வரில் தன் இயக்கப்படுகின்றதே தவிர ப்ரௌசரில் அல்ல. கீழே உள்ள button_sumit ஈவன்ட்டுக்கு இரண்டு ஆர்க்யுமென்ட்கள் உள்ளதை பாருங்கள்.
முதலாவது உள்ளது object பராமீட்டர்.sender . இது எந்த கன்ட்ரோல் அந்த ஈவண்ட்டை எழுப்பியதோ அந்த பட்டனை குறிக்கும்.கூடுதல் தகவல்களை இரண்டாவது பரா மீட்டர் ஆன EventArgs –ன் e ஆனது ஈவண்ட் ஹாண்ட்லருக்கு அனுப்புகின்றது.
<%@ Page Language="C#" AutoEventWireup="true" CodeBehind="WebForm1.aspx.cs" Inherits="WebApplication2.WebForm1" %>

<!DOCTYPE html>

<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head runat="server">
    <title>Button counting</title>
</head>
<body>
    <form id="form1" runat="server">
    <div>
        First counter:&nbsp;&nbsp;&nbsp;&nbsp;
        <asp:Button ID="Button1" runat="server" OnClick="button_click" Text="0" Width="49px" />
        <br />
        <br />
        secoundcounter<asp:Button ID="Button2" runat="server" OnClick="button_click" Text="0" Width="52px" />

    </div>
    </form>
</body>
</html>


கோடிங்:
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Web;
using System.Web.UI;
using System.Web.UI.WebControls;

namespace WebApplication2
{
    public partial class WebForm1 : System.Web.UI.Page
    {
        protected void Page_Load(object sender, EventArgs e)
        {

        }

        protected void button_click(object sender, EventArgs e)
        {
            Button btn = (Button)sender;
            btn.Text = (Int32.Parse(btn.Text) + 1).ToString();
        }
    }
}


நன்றி
---------------------------------முத்து கார்த்திகேயன்,மதுரை
ads Udanz

No comments:

Post a Comment