ஜாவா ஸ்விங் என்பது  Java Foundation Classes (JFC) –ன் ஒரு
பகுதியாகும். இது விண்டோஸ் அப்ளிகேசன் உருவாக்கப் பயன்படுகின்றது. இது முழுவதுமாக
ஜாவாவில் எழுதப்பட்டது
 AWT போன்று அல்லாமல்
இது பிளாட்ஃபார்ன் இண்டிபெண்டண்ட் ஆக விளங்குகின்றது.
The javax.swing package ஆனது JButton, JTextField, JTextArea,
JRadioButton, JCheckbox, JMenu, JColorChooser போன்ற வற்றிற்கான ஜாவா swing
APIகிளாஸ்களை வழங்குகின்றது etc.
AWT
மற்றும்  Swing என்ன வித்தியாசம்?
ஜாவா AWT மற்றும் SWING இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
| 
No. | 
Java
  AWT | 
Java
  Swing | 
| 
1) | 
AWT
  components ஆனது பிளாட்ஃபார்ம் டிபெண்டண்ட் | 
Java
  swing components என்பது ப்ளாட்ஃபார்ம் இன்டிபெண்டெண்ட். | 
| 
2) | 
AWT
  components ஆனது ஹெவி வெய்ட் ஆகும். | 
Swing
  components ஆனது லைட்வெய்ட் ஆகும் | 
| 
3) | 
AWT
  என்பது pluggable look and feel என்பதை ஆதரிக்காது | 
Swing
  ஆனது
  pluggable look and feel. 
சப்போர்ட்
  செய்கின்றது. | 
| 
4) | 
AWT
  ஆனது
  குறைந்த டூல்களையே வழங்குகின்றது | 
Swing
  ஆனது tables,
  lists, scrollpanes, colorchooser, tabbedpane 
போன்று
  நிறைய காம்பனண்ட்களை வழங்குகின்றது | 
| 
5) | 
AWT
  என்பது MVC(Model View Controller) சப்போர்ட் செய்வதில்லை 
. | 
Swingஆனது  MVC-யை
  சப்போசெய்கின்றது | 
What
is JFC
The Java Foundation Classes (JFC) என்பது GUI
components –என்பதன் கலெக்சன் ஆகும். இது விண்டோஸ் அப்ளிகேசன் எழுதுவதை சுலபமாக்குகின்றது
கீழே உள்ள சான்று நிரலில் ஒரு டெக்ஸ்ட் ஃபீல்டில் இணையதளத்தின்
url முகவரியை கொடுத்தால் அதன் ஐபி முகவரியானது லேபிளில் காட்டப்படுகின்றது.
import javax.swing.*;  
import java.awt.*;  
import java.awt.event.*;  
public class LabelExample extends Frame implements ActionListener{  
    JTextField tf; JLabel l; JButton b;  
    LabelExample(){  
        tf=new JTextField();  
        tf.setBounds(50,50, 150,20);  
        l=new JLabel();  
        l.setBounds(50,100, 250,20);      
        b=new JButton("Find IP");  
        b.setBounds(50,150,95,30);  
        b.addActionListener(this);    
        add(b);add(tf);add(l);    
        setSize(400,400);  
        setLayout(null);  
        setVisible(true);  
    }  
    public void actionPerformed(ActionEvent e) {  
        try{  
        String host=tf.getText();  
        String ip=java.net.InetAddress.getByName(host).getHostAddress();  
        l.setText("IP of "+host+" is: "+ip);  
        }catch(Exception ex){System.out.println(ex);}  
    }  
    public static void main(String[] args) {  
        new LabelExample();  
    } }  
Output:
மேலே உள்ள நிரலின் மூலம் ஒரு இணையதளத்தின் IP முகவரியை அறியலாம்.
-முத்து கார்த்திகேயன்.
 
 

 
 
No comments:
Post a Comment