Tuesday, December 6, 2011

ஐட்வின் –தொலை தர தகவல் தொடர்பு.


ஐட்வின் தொலை தர தகவல் தொடர்பு.


நாம் தொலைவில் இருக்கும் ஒரு கணினியை அணுகுவதற்கு team viewer போன்ற சிக்கலான சாஃப்ட்வேர்களை உபயோகிக்கிறோம். அதற்கு மாற்றாக ITWIN என்ற dual usb சாதன,ம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக times of india  நேற்றைய நாளிதலில் செய்தி வெளியுட்டுள்ளது.
இதன் படி ட்வின் என்பது ஒரு ஜோடி usb drive ஆகும்.
இதன் படி ஒரு ட்ரைவை நம் கணினியில் இணைக்க வேண்.டும், மற்ற ட்ரைவை நம் கையில் எடுத்துச் சென்று மற்ற கணினியில் இணைக்கலாம் இதன் மூலம் முதல் ட்ரைவ் இணைக்கப்பட்டுள்ள கணினியில் உள்ள ஃபைல்களை பாதுகாப்பான முறையில் அணுகலாம்.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு நாமும் நம்மை தயார் படித்தி கொள்வோமாக.

ads Udanz

No comments:

Post a Comment