Object oriented programming என்பது எந்த ஒரு நிரல் மொழியின் தனிப்பட்டதல்ல.
C,pascal போன்ற
மொழிகளில் கூட Object oriented நிரல்களை implent செய்யலாம்.ஆனால் நிரல் பெரிதாக
,பெரிதாக நிரலின் complexity கூடும். எனவே Object oriented concepts-களை அதற்கென்று வடிவமைக்கப்பட்ட மொழிகளில்
தான் implementசெய்ய வேண்டும்.
Oops கருத்துக்களை
implement செய்வதை பொருத்து அதை இரு வகையாக பிரிக்கலாம், அவையாவன:
1.object
based programming
2. Object
oriented programming
object based programming என்பது பெரும்பாலும் encapsulation மற்றும்
object identity-யை implement செய்ய்யும்.
object based
programming மொழிகளானது பின் வரும் கருத்துக்களை நடைமுறை செய்கின்றது
1.Data
encapsulation
2.Data hiding
மற்றும் access mechanisms
3.Automatic
initialization of clear up of objects
4. operator
overloading
இவை
inheritance மற்றும் dynamic binding ஆகியவற்றை நடைமுறை செய்வதில்லை.ஆனால் object
oriented languages ஆனது இவற்றையும் சேர்த்து நடைமறை செய்கின்றது. எனவே பொருள் நோக்கு
நிரலாக்க மொழிகளானது பின் வருமாறு அறியப்படுகின்றது.
Object based
features+inheritance+dynamic binding
முற்றும்.
நான் மதுரையில்
10th,+1,+2 மாணவர்களுக்கான (icse,cbse,samacheer) computer science
lessons எடுத்து வருகின்றேன். மேலும் c,cpp,java,dotnet,php,tally,ms-office,photoshop,coreldraw
class ஆகியனவும் நடத்தி வருகின்றேன்
தொடர்புக்கு:
91 9629329142
please also visit:
http://karthikeyantutorials.com/
please also visit:
http://karthikeyantutorials.com/