Thursday, March 15, 2018

ஜாவாவில் JVM,JRE, JDK என்ன வேறுபாடு:


நானே கேள்வி நானே பதில்.

JVM என்பது அப்ஸ்ட்ராக்ட் மெசின். இது ஜாவாவை கம்பைல் செய்யும் பொழுது வரும் பைட் கோடை இயங்க வைக்க தேவையான run time என்விரான்மெண்டை(jre) தருகின்றது. வெவ்வேறு சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் பிளாட்ஃபார்ம்களில் இயங்கும் jvm சந்தையில் உள்ளது. அதாவது jvm,ire, jdk எல்லாமே பிளாட்ஃபார்ம் டிபெண்டெண்ட்.ஏனென்றால் ஒவ்வொரு os-ன் கான்பிக்கரேசன் மாறுபடுகின்றது.jre என்பது ஜாவா நிரல் இயங்கக் கூடிய சூழலை தருகின்றது. இதை jvm வழங்குகின்றது. இது jvm –க்கு இயக்க நேரத்தில் தேவைப்ப்டுகின்ற லைப்ரேரி ஃபைல்களை தருகின்றது. Jdk என்பது java development kit என்பதாகும். இது jre+development tools போன்றவற்றை  தருகின்றது.
நன்றி 
முத்து கார்த்திகேயன், மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment