மேலே உள்ளவாறு
2+3 என்று டைப் செய்தால் 5 என்று ரிசல்ட் பிரின்ட் ஆகும். அதே போல் 2-1 என்றால் 1 என்று
ரிசல்ட் வரும்.
2*3
6
10/2
5.0
இன்டிஜெர்
டிவிசனுக்கு இரண்டு ஸ்லாஸ்கள் போட வேண்டும்.
10//2
5
10//3
1
மீதியை
கால்குலேட் செய்ய %(mod) ஆபரேட்டர் உபயோக்கிக்க வேண்டும்.
10%3
1
2ன் அடுக்கு
3 என்பதை பின் வருமாறு டைப் செய்யலாம்.
2**3
8
5**3
125.
"ravi's
daughter"
"ravi's
daughter"
இப்பொழுது
"ravi's
"daughter""
என்று
டைப் செய்தால்
சிண்டாக்ஸ்
எர்ரர் என்று விடை வரும்.
வெளியே
சிங்கிள் கோட்ஸ் உபயோக்கிக்க வேண்டும்.
'ravi"s
"daughter"'
அவுட்புட்
'ravi"s
"daughter"'
Print
Statement உபயோக்கித்து பின் வருமாறு ப்ரிண்ட் செய்தால்
print("c:\docs\nataraj")
அவுட்புட்
c:\docs
ataraj
என்று
வரும் ஏனெனில் \n new line கேரக்டர் ஆகும்.
இதை தவிர்க்க
r என்று முன் சேர்த்து பின் வருமாரு டைப் செய்தால்
print(r"c:\docs\nataraj")
அவுட்புட்
c:\docs\nataraj
என்று
வரும்.
தொடரும்.
முத்து
கார்த்திகேயன்
மதுரை.
மதுரையில்
c,c++, java, dotnet, php, python, ms-office, tally, photoshop corel draw, web
designing படிக்க பின் வரும் தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்
91
9629329142
மார்க்கெட்டிங்
செய்வதற்கு ஆட்கள் தேவை. அதற்கும் மேலே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment