Friday, March 8, 2019

பைத்தான் 3 வது பகுதி.




>>> 2+3
5
இப்பொழுது x என்ற வேரியபிளில் 2 என்று மதிப்பிருத்துகின்றோம். வேரியபிள் என்பது ஒரு கண்டைனர். அதன் 2 என்று இன்புட் கொடுக்கின்றோம்.
>>> x=2
இப்பொழுது அதனுடன் 3 என்று கூட்டுகின்றோம்.
>>> x+3
5
இப்பொழுது y என்ற வேரியபிளில் 6 என்று மதிப்பிருத்துகின்றோம்.
>>> y=6

>>> x+y
வெளியீடு:
8

>>> x+y-1
7
இப்பொழுது y என்ற வேரியபிளில் “you tube” என்று ஒரு ஸ்டிரிங்க் மதிப்பிருத்துகின்றோம்.
>>> y="you tube"
>>> y
'you tube'
அதன் 0 இண்டெக்ஸ்
>>> y[0]
'y'
அதன் 1 இண்டெக்ஸ்
>>> y[1]
'o'
>>> y[7]
'e'
>>> y[8]
Traceback (most recent call last):
  File "<pyshell#12>", line 1, in <module>
    y[8]
IndexError: string index out of range
அதன் -1 இண்டெக்ஸ் ஆனது ஸ்டிரிங்க் முடிவில் உள்ள முதல் கேரக்டர்.
>>> y[-1]
'e'
>>> y[-2]
'b'
>>> y[-7]
'o'
>>> y[-8]
'y'
எனினும் ஸ்டிரிங்க் ஆனது மாற்றியமைக்க முடியாததாகும்.
>>> y[0]='x'
Traceback (most recent call last):
  File "<pyshell#17>", line 1, in <module>
    y[0]='x'
TypeError: 'str' object does not support item assignment
>>> y="not tube"
>>> y
'not tube'
Len என்கின்ற ஃபங்க்சன் மொத்த கேரக்டர்களின் எண்ணிக்கையை ரிடர்ன் செய்கின்றது.
>>> len(y)
8
நன்றி
முத்து கார்த்திகேயன், மதுரை.


மதுரையில் c,c++, java, dotnet, php, python, ms-office, tally, photoshop corel draw, web designing படிக்க பின் வரும் தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்
91 9629329142
மார்க்கெட்டிங் செய்வதற்கு ஆட்கள் தேவை. அதற்கும் மேலே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ads Udanz

No comments:

Post a Comment