பொதுவாக
டைனமிக் வெப் பயன்பாடுகளானது html உடன் php சேர்ந்து உருவாக்கப் படுகின்றது.முதலில்
html ஃபார்ம் உருவாக்கி அதில் டேட்டா என்டெர் செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யும்
பொழுது அது ஒரு php ஃபைலிற்கு செல்கின்றது. அங்கு டேட்டாவானது parse செய்யப்பட்டு இயக்கப்படுகின்றது.
எந்த
ஃபைலிற்கு டேட்டா பாஸ் செய்யப்ப்ட வேண்டுமென்று ஃபார்ம் எலிமெண்டின் action பண்பில்
குறிப்பிட படுகின்றது.
சான்று
<form
action="handle_form.php" method="post">
இரண்டு
வகைகளில் டேட்டா பாஸ் செய்யப்படலாம். ஒன்று get method. மற்றொன்று post method.
Get மெத்தடில்
டேட்டாவானது அதன் url உடன் சேர்ந்து பாஸ் செய்யப்படும்.
Post
மெத்தடில் டேட்டாவானது http பாடி உடன் சேர்ந்து அனுப்பப்படும்.
கெட்
மெத்தடில் இரண்டு டிரா பேக் உள்ளது . முதலில் அதன் லெங்க்த் பண்பு. ஒரு URL ஆனது
255 கேரக்டருக்கு மேல் இருக்க முடியாது. மேலும் இது URL –ல் பாஸ்வேர்டு போன்ற தகவல்கள்
காண்பிக்கப்படும்.
நாம்
உருவாக்கியுள்ள HTML ஃபார்ம்.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>
<form action="handle_form.php"
method="post">
<fieldset>
<legend>Enter your
information</legend>
<P><b>Name</b><input
type="text" name="name" size="20"
maxlength="40"/>
<P><b>Email</b><input
type="email" name="email" size="40"
maxlength="60"/>
<P><b>Gender</b><input
type="radio" name="gender" value="M"/>Male
<input type="radio"
name="gender" value="F"/>Female
<P><b>Age:</b>
<select
name="age">
<option value="0-29">under
30</option>
<option
value="30-60">Between 30 and 60</option>
<option value="60+">Over
60</option>
</select></p>
<P><b>comments</b><textarea
name="comments" rows="3"
cols="40"></textarea></p>
</fieldset>
<div
align="center"><input type="submit"
value="Submit my information"/></div>
</form>
</body>
</html>
மேலே உள்ள் ஃபார்மில் fieldset ஒரு கண்டைனராக
செயற்படுகின்றது. அதில் உள்ள legend அதன் ஹெட்டிங்க்
ஆகும்.
மேலும் இதில் இரண்டு இன்புட் வாங்குகின்றோம்.
ஒன்று நேம் மற்றொன்று அதன் email id.
அதற்கான வரிகள்:
<P><b>Name</b><input
type="text" name="name" size="20"
maxlength="40"/>
<P><b>Email</b><input
type="email" name="email" size="40"
maxlength="60"/>
இதில் size அதன் அகலம் maxlength அதன் அதிக பட்ச நீளம்.
அடுத்தது இரண்டு ரேடியோ பட்டன்கள் உள்ளன. அதில்
ஒன்று Male மற்றொன்று Female.
அதற்கான வரிகள்:
<P><b>Gender</b><input
type="radio" name="gender" value="M"/>Male
<input type="radio"
name="gender" value="F"/>Female
வயது எத்தனை என்பது டிராப்டவுன் பாக்ஸில் வாங்கப்
படுகின்றது.
<P><b>Age:</b>
<select
name="age">
<option value="0-29">under
30</option>
<option
value="30-60">Between 30 and 60</option>
<option value="60+">Over
60</option>
</select></p>
காமன்ட்ஸ் டெஸ்க்ட் ஏரியாவில் வாங்கப்படுகின்றது.
அதற்கான வரிகள்:
<P><b>comments</b><textarea name="comments"
rows="3" cols="40"></textarea></p>
Rows
பண்பானது உயரத்தையும் cols பண்பானது அதன் அகலத்தையும் குறிப்பிடுகின்றது.
அடுத்த படியாக சப்மிட் பட்டன் உள்ளது. ஃபார்மை ஃபில் செய்து
சப்மிட் பட்டனை கிளிக் செய்யும் பொழுது டேட்டாவானது handle_form என்ற php
ஃபைலிற்கு பாஸ் செய்யப்படுகின்றது.
Handle_form.php
<!DOCTYPE html>
<html>
<body>
<?php
if(!empty($_REQUEST['name']))
{
$name=$_REQUEST['name'];
}
else{
$name=NULL;
echo "<p>you forgot to Enter
your name</p>";
}
if(!empty($_REQUEST['email']))
{
$email=$_REQUEST['email'];
}
else{
$email=NULL;
echo "<p>you forgot to Enter
your Email address</P>";
}
if(!empty($_REQUEST['comments']))
{
$comments=$_REQUEST['comments'];
}
else{
$comments=NULL;
echo "<p>you forgot to Enter
your comments</p>";
}
if(isset($_REQUEST['gender']))
{
$gender=$_REQUEST['gender'];
if($gender=='M')
{
echo "<p><b>Good
day sir</b></p>";
}
elseif ($gender=='F') {
echo "<p><b>Good
day madam</b></p>";
}
else {
$gender=NULL;
echo "<p>your gender
should be Male or female</p>";
}
}else{
$gender=NULL;
echo "<P>you forget to
select your gender</p>";
}
if($name && $email &&
$gender && $comments)
{
echo "<P>Thank you<b>
$name</b> for the following comments:<br/>
<tt>$comments<tt>
<P> we will reply to you
at<b> $email</b></p>";
}
else{
echo "<p>please go back and
fill the form again</P>";
}
?>
</body>
</html>
ஒரு இன்புட் எலிமென்டிற்கு
மதிப்புள்ளதா என்று சோதனை செய்து பார்ப்பதற்கு isset() என்ற் ஃபங்க்சனும் அதற்கு ஏதேனும்
இன்புட் கொடுக்கப்பட்டுள்ளதா என்று சோதிப்பதற்கு empty என்கின்ற ஃபங்க்சனும் பயன்படுகின்றது.
நேம் இன்புட் கொடுக்கப்பட்டுள்ளதா
என்று சோதிப்பதற்கு கீழ்கண்ட வரிகள் பயன்படுகின்றன.
if(!empty($_REQUEST['name']))
{
$name=$_REQUEST['name'];
}
else{
$name=NULL;
echo "<p>you forgot to Enter
your name</p>";
}
இமெயில் இன்புட் கொடுக்கப்பட்டுள்ளதா
என்று சோதிப்பதற்கு கீழ்கண்ட வரிகள் பயன்படுகின்றன.
if(!empty($_REQUEST['email']))
{
$email=$_REQUEST['email'];
}
else{
$email=NULL;
echo "<p>you forgot to Enter
your Email address</P>";
}
ஃபீட் பேக் கொடுக்கப்பட்டுள்ளதா
என்பதற்கு கீழ்கண்ட வரிகள் பயன்படுகின்றது.
if(!empty($_REQUEST['comments']))
{
$comments=$_REQUEST['comments'];
}
else{
$comments=NULL;
echo "<p>you forgot to Enter
your comments</p>";
}
Gender radio button கிளிக்
செய்யப்பட்டு அதில் எந்த பட்டன் கிளிக் செய்யப்பட்டுள்ளது என்பதை சோத்தித்து அதற்கேற்றால்
போல் அவுட்புட் செய்யப்படுகின்றது
if(isset($_REQUEST['gender']))
{
$gender=$_REQUEST['gender'];
if($gender=='M')
{
echo "<p><b>Good
day sir</b></p>";
}
elseif ($gender=='F') {
echo "<p><b>Good
day madam</b></p>";
}
else {
$gender=NULL;
echo "<p>your gender
should be Male or female</p>";
}
}else{
$gender=NULL;
echo "<P>you forget to
select your gender</p>";
}
எல்லாமே சரியாக இன்புட்
கொடுக்கப்பட்டால் ஃபார்ம் ஆனது கீழ் கண்டாற்போல் இருக்கும்.
-முத்து கார்த்திகேயன், மதுரை.
மதுரையில் டாட்நெட், ஜாவா, பிஹெஸ்பி, பைத்தான்,சி,சி++, எம்.எஸ்.ஆபிஸ்,டாலி கற்றுக் கொள்ள கீழ் கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்
91 9629329142
No comments:
Post a Comment