முதலில்
mysql –ல் test_db என்ற பெயரில் ஒரு டேட்டாபேஸ்
உருவாக்கிக் கொள்ளவும் . பிறகு அதில் users என்றொறு டேபிளை உருவாக்கிக் கொள்ளவும்.
அதில் id, username என்று இரு ஃபீல்டுகளை உருவாக்கி அதில் டேட்டாவை ஸ்டோர் செய்து கொள்ளவும்.
பின் ஜாவாவிற்குள்
சென்று test என்றொரு கிளாஸ் உருவாக்கிக் கொள்ளவும்.அந்த கிளாஸானது JFrame என்ற லைப்ரரி
கிளாஸை எக்ஸ்டண்ட் செய்கின்றது.
கிளாஸிற்குள்
jc எனப்படும் Jcombobox-ம் panel எனப்படும் jpanel ஒன்றும் உருவாக்கப்படுகின்றது.panel
உள்ளே காம்போபாக்ஸ் இணைக்கப்படுகின்றது.
பிறகு
mysql-ல் உள்ள test_db டேட்டா பேசுடன் இணைப்பு ஏற்படுகின்றது. அதில் users என்ற டேபிளில்
இருந்து எல்லா ஃபீல்டுகளும் பெறபடுகின்றது.
பிறகு
அதில் உள்ள id, username இரண்டும் காம்போ பாக்ஸில் லோட் செய்யப்படுகின்றது.
நிரல்
வரிகள்.
package JavaDB_001;
import javax.swing.*;
import java.sql.*;
public class Test extends JFrame{
JComboBox jc = new
JComboBox();
JPanel panel = new
JPanel();
Connection con;
Statement st;
ResultSet rs;
public Test()
{
this.setSize(400, 400);
this.setLocationRelativeTo(null);
this.setDefaultCloseOperation(JFrame.EXIT_ON_CLOSE);
try{
con =
DriverManager.getConnection("jdbc:mysql://localhost/test_db","root","");
st =
con.createStatement();
String s = "select
* from users";
rs =
st.executeQuery(s);
while(rs.next())
{
jc.addItem(rs.getString(1)+" === "+rs.getString(2));
}
}catch(Exception e){
JOptionPane.showMessageDialog(null, "ERROR");
}finally{
try{
st.close();
rs.close();
con.close();
}catch(Exception e){
JOptionPane.showMessageDialog(null, "ERROR CLOSE");
}
}
panel.add(jc);
this.getContentPane().add(panel);
this.setVisible(true);
}
public static void main(String[] args){
new Test();
}
}
-நன்றி.
முத்து
கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment