சான்று
நிரல்-1:
#include
<stdio.h>
#include
<stdlib.h>
int
main()
{
int a[5],i;
for(i=0;i<5;i++)
{
printf("%d\n",a[i]);
}
return 0;
}
வெளியீடு:
2293652
4200750
4200656
2763904
42
மேலே உள்ள
நிரலில் ஐந்து டேட்டாவுமே கார்பேஜ் மதிப்பு ஆகும்.ஏனெனில் அர்ரே ஆனது தொடக்க மதிப்பிருத்தப்பட
வில்லை/
சான்று
நிரல்.-2
#include
<stdio.h>
#include
<stdlib.h>
int
main()
{
int a[5]={10,20,30,40,50};
int i,sum=0;
for(i=0;i<5;i++)
{
sum+=a[i];
}
printf("sum=%d",sum);
return 0;
}
வெளியீடு:
sum=150
மேலே உள்ள
நிரலில் ஐந்து எலிமெண்டுகளின் கூட்டுத்தொகை கணக்கிடப்பட்டு வெளியீடு செய்ய்ப்படுகின்றது.
சான்று
நிரல்-3
#include
<stdio.h>
#include
<stdlib.h>
int
main()
{
int a[5]={10,30,50,20,40};
int i;
int big=a[0];
for(i=1;i<5;i++)
{
if (a[i]>big)
big=a[i];
}
printf("largest no is %d",big);
return 0;
}
வெளியீடு:
largest
no is 50
மேலே உள்ள
நிரலில் ஒரு அர்ரேயில் உள்ள பெரிய எண் கணக்கிடப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்றது.
நன்றி.
முத்து
கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment