நிரல் மொழிகளை
ஆதரித்தல்:
ASP.NET ஆனது HTML போன்ற மொழியில் வ்டிவமைக்கப்பட்டு ஸ்க்ரிப்ட் C# அல்லது VB.NET மொழிகளில் எழுதப்படுகின்றது.SOURCE CODE ஆனதுCOMPILE செய்யப்படுகின்றது..INTERPRET செய்யப்படுவதில்லை.மேலும் PHP போன்று LOOSELY TYPED LANGUAGE கிடையாது.இது STRONGLY TYPED ஆகும்.
விபியில்
நிரல்கள் எழுதியவர்கள் விபி.நெட்டிலுல் ஜாவாவில் நிரல் எழுதி பழக்கமுடையவர்கள் சி ஷார்ப்பிலும்
SCRIPTING எழுதலாம்.நிரலானது DESIGNING தனி MODULE ஆகவும்,ஸ்க்ரிப்ட் தனி MODULE ஆகவும் பிரிக்கப்படுகின்றது.
இதனால் DESIGNERS
தனியாகவும் ப்ரொக்ரமர்ஸ்
தனியாகவும் ஒரே ப்ரொஜெக்ட்-ல் வேலை செய்யலாம்.
SOURCE CODING வரிகளின் அளவானது
SERVER
CONTROL –களை உபயொகிப்பதாலும்
EVENT
DRIVEN PROGRAMMING ஆக இருப்பதாலும்
குறைகின்றது. EVENT
DRIVEN PROGRAMMING என்பது குறிப்பிட்ட நிகழ்வுகளின் போது நிரல்களை இய்ங்கச் செய்வதாகும்.உதாரணம்
BUTTON CLICK,PAGE LOAD ஆகியவை
ASP.NET ஆனது MOBILE DEVICES உட்பட பல்வேறுபட்ட தளங்களில்
இயங்க கூடியது. XML –ஐ ஆதரிக்கக்கூடியது. XML மூலம் டேட்டாவை
OTHER RESOURCE களுக்கு பரிமாற்றம் செய்யக்கூடியது
வெப் சர்விஸ்களை ஆதரிக்கக் கூடியது. இப்போதெல்லாம் WCF(WINDOWS COMMUNICATION
FOUNDATION) உபயோகிக்கப்படுகின்றது.
ASP.NET என்பது DOTNET FRAME WORK-ன் ஒரு அங்கமாகும். PAGE OR DATA CACHING ஆகியவற்றை
ASP.NET பயன்படுத்துகின்றது.இவை எல்லாம் என்னவென்று பின் வரும் பாடங்களில் பார்ப்போம்.
நான் மதுரையில் FULL DOTNET பாடங்கள் வ்குப்புகள் நடத்தி
வருகின்றேன்
CONTENTS:
C#, VISUALC#,VB.NET,ASP.NET,ADO.NET,WPF,WCF,AJAX,MVC,RAZOR,JQUERY,LINQ,
SQL SERVER ஆகியவை ஆகும் .
தொடர்புக்கு:
91 96293 29142
No comments:
Post a Comment