ASP.NET என்பது .NET FRAME WORK-ன் ஒரு அங்கமாகும்.இது MICROSOFT-ல் உருவாக்கப்பட்டது.இது நிகழ் நேர WEB APPLICATION-களையும் WEB
SERVICE-களையும் உருவாக்கப்
பயன்படுகின்றது.
FRAME WORK என்பது LIBRARY CLASS-களின் தொகுப்பாகும். ASP.NET என்பது ASP-யின்
மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
WEB APPLICATION என்பது இணைய உலாவி
(WEB BROWSER) மூலம் அணுகப்படுவதாகும்.ASP.NET தவிர PHP,JAVA,RUBY ON NAILS போன்ற TECHNOLOGY கொண்டு WEB APPLICATION-கள்
உருவாக்கப்படுகின்றது.
ASP.NET 2002 ம் ஆண்டு MICROSOFT-ஆல் 1.0 VERSION மூலம்
அறிமுகப்படுத்தப் பட்டது.அதற்கு முன்னால் இருந்த ASP இப்போது CLASSIC ASP என அழைக்கப்படுகின்றது.ASP.NET
என்பதன் விரிவாக்கம் ACTIVE SERVER PAGES.NETஆகும். GOOGLE.COM என்பது WEB APPLICATION –ன் உதாரணமாகும்.
.நெட் FRAMEWORK கொண்டு CONSOLE APPLICATION,WINDOWS APPLICATION,WEB
APPLICATION,MOBILE APPLICATION –கள் உருவாக்கலாம்.இதில் ASP.NET
என்பது வெப் அப்ளிகேசன்கள் உருவாக்கப் பயன் படுகின்றது.
வெப் அப்ளிகேசன்களால் என்ன பயன்?
1000 பேர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தில் விண்டோஸ்
அப்ளிகேசன் எனில் ஒவ்வொரு கணினியிலும் அவை நிறுவப் பட வேண்டும்.ஆனால் வெப்
அப்ளிகேசன் எனில் வெப் சர்வரில் மட்டும் நிறுவப் பட்டால் போதும்.
எல்லாக் கணினியிலும் வெப் ப்ரவ்சர் மூலம் அந்த அப்ளிகேசனை
அணுகலாம்.அடுத்ததாக அதை நிர்வாகிப்பதும் எளிதாகின்றது.மேலும் வெப் அப்ளிகேசன்களை
எல்லா PLATFORM –லும் அணுகலாம்.
WEB APPLICATION என்பது CLIENT /SERVER ARCHITECTURE முறையில் இயங்குகின்றது.
CLIENT SIDE -ப்ரவ்சரும் SERVER SIDE –IIS(INTERNER INFORMATION SERVER)ம்
கொண்டு இயங்குகின்றது.ப்ரவ்சரை இயக்கி வெப் அப்ளிககேசனின் –URL-ஐ
டைப் செய்தவுடன் REQUEST ஆனது செர்வருக்கு செல்கின்றது.
செர்வர்ஆனது ASP.NET நிரலை இயக்கி அவற்றை PLAIN HTML –ஆக மாற்றி BROWSER –க்கு அனுப்புகின்றது. இந்த நிகழ்வுகளானது HTTP PROTOCOL மூலம் நடக்கின்றது.HTTP என்பதன்முழுச் சொல் HYPER TEXT TRANSFER PROTOCOL என்பதாகும்.
செர்வர்ஆனது ASP.NET நிரலை இயக்கி அவற்றை PLAIN HTML –ஆக மாற்றி BROWSER –க்கு அனுப்புகின்றது. இந்த நிகழ்வுகளானது HTTP PROTOCOL மூலம் நடக்கின்றது.HTTP என்பதன்முழுச் சொல் HYPER TEXT TRANSFER PROTOCOL என்பதாகும்.
ப்ரவ்சரானது HTML-ஐ மட்டுமே புரிந்து கொள்ளும். அதற்கு JAVA,PHP,ASP.NET போன்ற மொழிகள் அறியாது. எனவே தான் செர்வரானது ASP.NET நிரலை இயக்கி HTML ஆக மாற்றி ப்ரவ்சருக்கு அனுப்புகின்றது. ப்ரவ்சர் ஆனது HTML-ஐ இயக்கி வெப் பக்கமாக மாற்றுகின்றது.
நான் மதுரையில்
சொந்தமாக ப்ரோக்ராமிங் மொழிகளான c, c++, java, c#, vb.net, asp.net,
php, servlet, jsp, ejb,html,css, javascript மற்றும் வேலை
வாய்ப்பிற்கான ms-office, tally, photoshop, coreldraw முதலியவற்றை கற்பித்து வருகின்றேன்.
தொடர்புக்கு:
91 96293 29142
Email:muthu.vaelai@gmail.com
எனது பிற வலைத் தளங்கள்.
----தொடரும்
தெளிவான விளக்கங்கள் . புதிய தொடருக்கு நன்றி நண்பா .
ReplyDelete