Wednesday, April 15, 2015

C SHARP பாடம்-10 STRING EXPRESSIONS IN C#

C,C++ மொழிகளில் ஸ்டிரிங் என தனி டேட்டா டைப் கிடையாது. CHAR ARRAY மூலமாகவே STRING டேட்டா கையாளப்படும்.ஆனால் அதற்கு பின்பு வந்த ஜாவாவில் STRING DATA TYPE அறிமுகப்படுத்தப்பட்டது. C SHARP மொழியிலும் STRING  என தனி டேட்டா டைப் உண்டு.
ஒரு STRING VARIABLE-ஐ அறிவிப்பதற்கு string என்ற KEYWORD பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்.
string  myString;

அறிவிக்கும் போதே INITILAIZATION பண்ணலாம்.

உதாரணம்
string myString=”hello world”;

escape sequence-ம் உபயோகிக்கலாம்.
string myString=hello \n how are you?

இதன் வெளியீடு பின் வருமாறு இருக்கும்.
hello
how are you?

STRING OPERATORS

STRING CONCATENATION(+,+=)

string myString=”hello”+”, ”+”how are you”;
இதன் வெளியீடு:
hello,how are you.
string variable மூலமாகவும் concatenation செய்யலாம்.
string a=”hello”;
string b=”, “;
string c=”how are you”;
string myString=a+b+c;

ADDITION ASSIGNMENT OPERATOR ஆன += என்பதையும் பயன்படுத்தலாம்.
hello+=b+c;

வெளியீடு:
hello, how are you.

STRING BUILDER CLASS.
A STRING OBJECT IS IMMUTABLE ONE.அதாவது ஒரு தடவை சேமித்த தகவலில் மாற்றம் செய்ய முடியாது.மாற்றம் செய்யப்பட வேண்டும் எனில் string object ஆக அறிவிப்பதற்கு பதில் StringBuilder CLASS-ன் OBJECT ஆக அறிவிக்க வேண்டும்
உதாரணம்
StringBuilder myStringVar=new StringBuilder(“hello,”);
myStringVar.Append(“how are you?”);
myStringVar.Insert(6, “ “);
இப்போது myStringVar என்ற OBJECT-ன் CONTENT
hello, how are you?

நான் மதுரையில் சொந்தமாக FULL DOTNET COURSE வகுப்புகள் நடத்தி வருகின்றேன்

CONTENTS:

C SHARP,

VISUALCSHARP,

VISUALBASIC.NET,

ASP.NET,

ADO.NET,

WPF,

WCF,

LINQ,

AJAX,

MVC,

RAZOR

,AJAX,

JQUERY,

JAVASCRIPT,

SQLSERVER

தொடர்புக்கு
91 96293 29142







ads Udanz

No comments:

Post a Comment