Sunday, January 20, 2019

பைத்தான் பகுதி-1



அறிமுகம்.
பைத்தான் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு நிரலாக்க மொழியாகும். டெவெலப்பர் எண்ணிக்கையை பொருத்தோ,பைத்தானில் உள்ள லைப்ரரி கிளாஸ்களின் எண்ணிக்கையை பொருத்தோ, எத்தனை நிறுவனங்களில் பயன்படுத்தப் படுகின்றது என்பதைப் பொருத்தோ மற்றும் எத்தனை விதமான ஏரியாவில் பயன்படுத்தப் படுகின்றது என்பதைப் பொருத்தோ இதன் விரைவான வளர்ச்சியைக் கணக்கிடலாம்.
மெசின் லியர்னிங்க், GUI,சாஃப்ட்வேர் டெவெலப்மென்ட், வெப் டெவெலப்மெண்ட் என்று வெவ்வேறு விதமான ஏரியாவில் பயன்படுகின்றது.
இது ஒரு இன்டெர்பிரடெட் மொழியாகும்.
ஆப்ஜெக்ட் ஒரியண்டெட் மொழியாகும்.
ஹை லெவல் மொழியாகும்.
நிறைய நபர்கள் பைத்தான் ஒரு புதிய மொழி என்று நிணைக்கிறார்கள். உண்மையில் இது ஜாவாவுக்கும் முன்பு அறிமுகமான மொழியாகும்.
ஜாவா-1995
பைத்தான்-1989
இது கற்றுக் கொள்ள மிக எளிய மொழியாகும் அதனால் தான் நிறைய பேர் உபயோகிக்கின்றார்கள்.
இதை கூகிள்,யூடியூப், யாகூ போன்ற நிறுவனத்தார் பயன்படுத்துகின்றார்கள்>
இதை கற்றுக் கொள்வதற்கு எந்த விதமான முன் நிரலாக்க அறிவும் தேவையில்லை.

--தொடரும்.
ads Udanz

No comments:

Post a Comment