நாம் ஒரு Html நிரலில் இரண்டு வகையாக எழுதலாம்.
1. இன்டெர்னல்
ஜாவாஸ்கிரிப்ட்
2. எக்ஸ்டர்னல்
ஜாவாஸ்கிரிப்ட்
1.இண்டெர்னல் ஜாவாஸ்கிரிப்ட்.
இதில் html நிரலுடன் சேர்ந்தே எழுதப் படுகின்றது.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>web page</title>
<script type="text/javascript" >
document.write("<h1> heading 1</h1>");
</script>
</head>
<body>
<div>
big paragraph
</div>
</body>
</html>
மேலே உள்ள நிரலில் ஜாவாஸ்கிரிப்ட்
ஆனது இண்டெர்னல் ஆக எழுதப்படுள்ளது.
இதன் வெளியீடு:
இதே ஜாவாஸ்கிரிப்டை body டேக்குள்ளும்
எழுதலாம்.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>web page</title>
</head>
<body>
<script type="text/javascript" >
document.write("<h1>
heading 1</h1>");
</script>
<div>
big paragraph
</div>
</body>
</html>
அதே போல் html டேக்குக்கு வெளியேவும்
எழுதலாம்.
உதாரணமாக.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>web page</title>
</head>
<body>
<div>
big paragraph
</div>
</body>
</html>
<script type="text/javascript" >
document.write("<h1>
heading 1</h1>");
</script>
2.எக்ஸ்டர்னல்
ஜாவா ஸ்கிரிப்ட்
தனி
ஃபைளில் உங்கள் ஜாவா ஸ்கிரிப்ட் கோடை எழுதி அதை ஏதேனும் ஒரு பெயரில் .js
என்கின்ற எக்ஸ்டன்சனுடன் சேமித்துக்
கொள்ளலாம்.
document.write("<h1>
heading 1</h1>");
மேலே
உள்ள நிரலை தனியாக main.js என்கின்ற பெயரில் சேமித்துக் கொண்டு
Html
–ல் பின் வரும் வரியை டைப் செய்து கொள்ளலாம்.
<!DOCTYPE html>
<html>
<head>
<title>web page</title>
<script type="text/javascript" src="main.js"></script>
</head>
<body>
<div>
big paragraph
</div>
</body>
</html>
இவ்வாறெல்லாம் நாம் ஜாவாஸ்கிரிப்ட்
ஃபைலை இயக்கலாம்.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment