காட்லின்(KOTLIN) மொழி ஆனது ஆன்ட்
ராய்டு டெவலெப்மென்டில் ஜாவாவிற்கு ஒரு சிறந்த மாற்றாய் விளங்குகின்றது. நல் பாயிண்டர்
எக்செப்சன் போன்ற ஜாவா மொழியின் தலைவலிகள் போக்க பட்டுள்ளது
ஜாவா
தெரிந்தவர்கள் எளிதாய் காட்லின் கற்றுக் கொள்ளலாம். காட்லின் அறிவை பயன்படுத்தி ஒரு
ஆன்ட் ராய்டு பிராஜெக்டை மேம்படுத்தலாம்.காட்லினால் 100% ஜாவாவுடன் இன்டர் ஆபரபிள்
செய்ய முடியும்.
ஜாவா
அறிவுடன் இது கூடுதலாக பயன்படும் என்றாலும் இதை புதிதாய் கற்றுக் கொள்ள ஜாவா அறிவு
தேவையில்லை.இது மாடர்ன் மொழி அதே நேரத்தில் எளிதான மொழியாகும்.
Google,
Square, Pinterest, Pivotal, Capital One, மற்றும் Atlassian போன்ற நிறுவனங்கள் இப்பொது
காட்லின் தெரிந்தவர்களை வேலைக்கு எடுக்கின்றது.
உலக
அளவில் $57,000 சராசரி சம்பளம் காட்லின் டெவெலப்பர்களுக்கு வழங்கப்படுகின்றது. USA
பொறுத்தவரை சராசரி சம்பளம் $125,000 ஆகும்.
மேலும்
காட்லின் தெரிந்தவர்கள் உலக அளவில் குறைந்த அளவினரே ஆகும். மொத்த டெவலெப்பர்களில்
6% பேரே காட்லின் தெரிந்தவர்கள் ஆகும்.
இதனால்
நாம் காட்லின் கற்றுக் கொள்தல் அவசியமாகின்றது.
-நன்றி
முத்து
கார்த்திகேயன்,
மதுரை.
TO LEARN COURSES LIKE C,C++, JAVA, DOTNET, PYTHON, PHP, WEB DESIGNING, MS-OFFICE, TALLY CONTACT:96293 29142
No comments:
Post a Comment