ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ப்ரோகிராமிங்க் பயன்பாடுகள்.
பிஸினஸ்
மேனேஜ்மென்ட், ஹோம் கம்ப்யூட்டிங்க், அக்கவுண்ட்ஸ் மேமேஜ்மென்ட் போன்ற வெவ்வேறு பகுதிகளில்
ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ப்ரோக்ராமிங்க் பயன்பாடுகளை உருவாக்கப் பயன்படுகின்றது.
இவை
CUI கேரக்டர் யூசர் இன்டெர்ஃபேஸ் அல்லது GUI கிராபிக்கள் யூசர் இன்டெர்ஃபேஸ் பயன்பாடுகளாக
அமைகின்றன.
கேரக்டர் யூசர் இன்டெர்ஃபேஸ் பயன்பாடுகள்.
CUI என்பது
கம்ப்யூட்டரிடம் நாம் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் இன்டெர்ஃபேஸை வழங்குகின்றது. இதில்
கட்டளைகளை கேரக்டர் வடிவில் டைப் செய்து கம்யூட்டரிடம் தொடர்பு கொள்கின்றோம்.
இது நீளமானது
,மற்றும் சிக்கலானது.இந்த முறையில் கட்டளைகளை நாம் மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டியிருக்கின்றது.இதனால்
இது யூசர் ஃப்ரெண்ட்லி கிடையாது.
C++ கிராப்பிகள் யூசர் அப்ளிகேசன்.
C++ ஒரு
ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ப்ரோகிராமிங்க் மொழியாகும்.இதை பயன்படுத்தி கிராப்பிகள் யூசர்
இன்டெர்ஃபேஸ் கொண்ட பயன்பாடுகளை உருவாக்கலாம். C++ பயன்படுத்தி பேங்கிங்க் சாஃப்ட்வேர்,
இன்வென்டரி கண்ட் ரோல்,பே ரோல் சிஸ்டம்ஸ் போன்றவற்றை உருவாக்கலாம்.
கிராப்பிகள் யூசர் இன்டெர்ஃபேஸ் அடிப்படையிலான பயன்பாடுகள்.
GUI என்பது
கம்ப்யூட்டரிடம் டெக்ஸ்ட் உடன் மற்ற விசுவல் காம்பனண்ட்ஸ் சான்றாக டெக்ஸ்ட் பாக்ஸ்,
லேபல், பட்டன், லிஸ்ட் பாக்ஸ், காம்போ பாக்ஸ் ஆகியவைகள் மூலம் கம்ப்யூட்டரிடம் தொடர்பு
கொள்ள வழிவகுக்கின்றது. இவை விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேடிங்க் சிஸ்டத்தில் உருவாக்கப்படுகின்றது.
கம்ப்யூட்டர் எய்டட் டெசைனிங்க், / மேனுஃபேக்சரிங்க்.
OOPS பயன்படுத்தி
கம்ப்யூட்டர் எய்டட் டெசைனிங்க்,(CAD) கம்ப்யூட்டர்
எய்டட் மேனுஃபேக்சரிங்க் (CAM) போன்ற சாஃப்வேர்களை உருவாக்கலாம்.
கேம்ஸ்
அட்வென்சர்
கேம்ஸ், ஸ்போர்ட்ஸ் கேம்ஸ், ஸ்பேஸ் கேம்ஸ் போன்ற கம்ப்யூட்ட்டர் கேம்ஸ்களை OOP பயன்படுத்தி
உருவாக்கலாம்.இதில் வரும் நில வழிகள், கட்டிடம்கள்,வாகனங்கள் ஆகியவை ரியல் வேர்ல்டு
சார்ந்தவை மற்றும் ஆப்ஜெக்டுகளாகும்.
-தொடரும்
No comments:
Post a Comment