Html-ல்
ஆட்ரிபியூட்ஸ் என்பது ஒரு எலெமென்டின் கூடுதல் தகவல்களைத் தருகின்றது அல்லது அதன் பிஹேவியரை
டிஃபைன் செய்கின்றது.
ஆட்ரிபியூட்ஸ்
ஆனது எப்பொழுதும் ஸ்டார்ட் டேக்கில் தான் குறிப்பிடப்பட்டிருக்கும்,
இது
கீ வேல்யூ பேர் ஆக குறிப்பிடப்படுகின்றது.
இது
கேஸ் சென்ஸ்டிவ் ஆகும். மேலும் லோயர் கேஸ் எழுத்துகளை பயன்படுத்த சிபாரிசு செய்யப்படுகின்றது
சிண்டாக்ஸ்.
1.
<element attribute_name="value">content</element>
Style ஆட்ரிபியூட்
சான்று
நிரல்-1
<!DOCTYPE
html>
<html>
<head>
</head>
<body>
<h1> This is Style
attribute</h1>
<p style="height: 50px; color:
blue">It will add style property in element</p>
<p style="color: red">It
will change the color of content</p>
</body>
</html>மேலே உள்ள
நிரலில் p என்ற பாராகிராப் டேக்கில் style என்ற ஆட்ரிபியூட்
குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது அந்த பாராகிராப்பின் உயரம் மற்றும் நிறத்தைக்
குறிப்பிடுகின்றது.
Title ஆட்ரிபியூட்.
இந்த ஆட்ரிபியூட் ஆனது அந்த
எலெமென்டின் மேல் கர்சர் கொண்டு செல்லும் பொழுது காட்டப் பட வேண்டிய டூல் டிப்ஸை
குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று நிரல்.
1.
<!DOCTYPE html>
2.
<html>
3.
<head>
4.
</head>
5.
<body>
6.
7.
<h1 title="This is heading tag">Example of title attribute</h1>
8.
<p title="This is paragraph tag">Move the cursor over the heading and paragraph, and you will see a description as a tooltip</p>
9.
10.
</body>
11.
</html>
Href ஆட்ரிபியூட்
இந்த ஆட்ரிபியூட் ஆனது a என்ற
ஹைபர்லிங்கின் ஆட்ரிபியூட் ஆக குறிப்பிடப்படுகின்றது.இது அந்த லிங்கை கிளிக் செய்யும்
பொழுது எந்த இணையப்பக்கம் திறக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று நிரல்.
<!DOCTYPE
html>
<html>
<head>
</head>
<body>
<h1>Display of href
attribute</h1>
<p>Below is the link of anchor tag,
click the link and see the next page</p>
<a
href="https://www.javatpoint.com/html-anchor">This is a
link</a>
</body>
</html>
Src
ஆட்ரிபியூட்.
இது
இமேஜ் டேக்கின் சோர்ஸ் ஃபைல் என்ன என்பதைக் குறிப்பிட பயன்படுகின்றது
Height
மற்றும் width ஆட்ரிபியூட்
இது
ஒரு இமேஜின் உயரம் மற்றும் அகலத்தை குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று
நிரல்
<!DOCTYPE
html>
<html>
<head>
</head>
<body>
<h1>Example of src attribute</h1>
<p>HTML images can be diplayed with the
help of image tag and its attribute src gives the sourc for that
image</p>
<img
src="https://static.javatpoint.com/htmlpages/images/whitepeacock.jpg"
height="400" width="600">
</body>
</html>
பின்
குறிப்பு:
ஒரு
ஆட்ரிபியூட் ஆனது சிங்கிள் ஃகுவோட்சிற்குள்ளும் குறிப்பிடப்படலாம்.மேலும் html5 ஆனது
குவோட்ஸ் இல்லாமலே பயன்படுத்துவதை அனுமதிக்கின்றது.
நன்றி.
முத்து
கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment