Monday, February 26, 2018

சி மொழியில் அர்ரே-பகுதி-3





கீழே உள்ள நிரலில்  ஒரு அர்ரேக்கு ஐந்து மதிப்புகள் கொடுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்வோம்.
உதாரணமாக
10,20,30,40, 50
இதில் இண்டெக்ஸ் 2-வில் 100 என்கின்ற மதிப்பு இன்செர்ட் செய்யப்பட வேண்டும். அதாவது அதற்கு பிறகும் வரும் ஒவ்வொறு மதிப்பும் வலப்பக்கம் தள்ளப் பட வேண்டும்
#include <stdio.h>
int main()
{
    int arr[50],i,n;
    int loc,key;

    printf("Enter the no of elements");
    scanf("%d",&n);
    printf("Enter %d elements",n);
    for(i=0;i<n;i++)
    {
        scanf("%d",&arr[i]);

    }
      printf("Enter location");
    scanf("%d",&loc);
    printf("Enter value");
    scanf("%d",&key);

    for(i=n-1;i>=loc;i--)
    {
        arr[i+1]=arr[i];

    }

    arr[loc]=key;
    printf("print array");
    for(i=0;i<n+1;i++)
    {
        printf("%d\t",arr[i]);
    }
    return 0;
}
வெளியீடு:

கீழே உள்ள நிரலில் முதலில் ஐந்து எலிமெண்டுகள் கொண்ட அர்ரே உள்ளீடாக வாங்கப்படுகின்றது. அடுத்து மூன்று எலிமெண்ட் கொண்ட அர்ரேயானது உள்ளீடு வாங்கப்படுகின்றது. பின் அர்ரே1-வின் குறிப்பிட்ட லொக்கேசனில் அர்ரே -2 வானது இன்செர்ட் செய்யப் படுகின்றது.
#include <stdio.h>

int main()
{
    int arr[50],i,n;
    int loc,key;
    int b[10],m;
    printf("Enter the no of elements");
    scanf("%d",&n);
    printf("Enter %d elements",n);
    for(i=0;i<n;i++)
    {
        scanf("%d",&arr[i]);

    }
    printf("Enter no of Elements in b");
    scanf("%d",&m);
    printf("Enter elements of b array");
    for(i=0;i<m;i++)
    {
        scanf("%d",&b[i]);
    }
    printf("Enter location");
    scanf("%d",&loc);


    for(i=n-1;i>=loc;i--)
    {
        arr[i+3]=arr[i];

    }

    for(i=0;i<m;i++)
    {
     arr[loc+i]   =b[i];

    }
    printf("print array");
    for(i=0;i<n+3;i++)
    {
        printf("%d\t",arr[i]);
    }
    return 0;
}
வெளியீடு:


நன்றி
முத்து கார்த்திகேயன் ,மதுரை
ads Udanz

No comments:

Post a Comment