Monday, February 26, 2018

Wpf-ல் மெசேஜ் பாக்ஸ்.





மெசேஜ் பாக்ஸ் என்பது ஒரு டயலாக் பாக்ஸ் ஆகும். இது ஒரு செய்தியை நமக்கு சுட்டிக் காட்டவோ அல்லது சில செயல்களை ‘yes’ or ‘no’ மூலம் உறுதி செய்யவோ பயன்படுகின்றது. அதிலிருந்து சில ஆப்சன்களை நாம் தேர்தெடுக்கலாம்.

private void btnDisplay_Click(object sender, RoutedEventArgs e)
        {
            MessageBox.Show("hello to every one\n by Muthu karthikeyan");
        }
 msg-1.jpg
வெளியீடு:

மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யும் பொழுது கீழ் கண்டவாறு மெசேஜ் பாக்ஸ் கிடைக்கின்றது
msg-2.jpg
மெசேஜ் பாக்ஸிற்கு தலைப்பிருக்கலாம். Yes, no, cancel போன்ற பட்டன்கள் இருக்கலாம். அதிலிருந்து நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
மெசேஜ்பாக்ஸ் கிளாஸ்:
மெசேஜ் பாக்ஸ் கிளாஸ் ஆனது wpf-ல் ஒரு மாடல் டயலாக் பாக்சை குறிக்கின்றது. இந்த கிளாஸ் system.Windows என்கின்ற நேம் ஸ்பேஸில் உள்ளது. இதில் உள்ள show என்கின்ற ஸ்டேட்டிக் மெதட் ஆனது மெசேஜ் பாக்ஸை டிஸ்பிளே செய்யப் பயன்படுகின்றது. இந்த மெதட் ஆனது மெசேஜ் பாக்ஸ் ரிசல்ட்கள் நன், ஓகே, கேன்சல், யெஸ், நோ
ஒன்றிலிருந்து ஏதாவது ரிடர்ன் செய்கின்றது. அந்த ரிசல்டைப் பொறுத்து அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம்.
சிம்பிள் மெசேஜ் பாக்ஸ்:
இது ஒரு செய்தி மற்றும் ok பட்டன் ஆகிய வற்றைக் கொண்டது. Ok பட்டனை கிளிக் செய்யும் பொழுது மெசேஜ் பாக்ஸ் மூடப்படுகின்றது.

MessageBoxResult result = MessageBox.Show("Hello World");   
மேலே உள்ள நிரலின் வெளியீடு:


MessageBox with Title
மெசேஜ் பாக்ஸிற்கு டைட்டில் வைக்கலாம். இதன் முதல் பராமீட்டர் ஆனது செய்தியையும் இரண்டாவது பராமீட்டர் ஆனது டைட்டிலையும் குறிக்கும்.
private void btnDisplay_Click(object sender, RoutedEventArgs e)
        {
            MessageBox.Show("hello world","welcome");

        }


MessageBox with Owner
மெசேஜ் பாக்ஸிற்கு  parent எது என்பதையும் நாம் குறிப்பிடலாம்.
கீழே உள்ள நிரலில் this என்பது தற்போதைய பேஜைக் குறிக்கும்.
MessageBoxResult result = MessageBox.Show(this, "Hello MessageBox"); 
MessageBoxButton Enumeration:

Ok –ok பட்டன் ஆனது டிஸ்பிலேய் செய்யப்படுகின்றது.
OkCancel-ok மற்றும் cancel ஆகிய பட்டன்கள் டிஸ்பிலேய் செய்யப்பாடும்.
YesNo –yes மற்றும் No பட்டன்கள் செய்யப் பயன்படுகின்றது.
yesNoCancel-yes, No மற்றும் Cancel பட்டன்களை டிஸ்ப்ளே செய்யப் படுகின்றது

  Title, Yes and No Buttons உடனான MessageBox..
இந்த பட்டன்களை பயன்படுத்தி பயனரிடம் கேள்விகள் கேட்கலாம்.
அவரின் பதிலை பொறுத்து பயனர் அடுத்து செய்ய வேண்டியவற்றை செய்யலாம்.
if (MessageBox.Show("Do you want to close this window?",
  "Confirmation", MessageBoxButton.YesNo) == MessageBoxResult.Yes)
{
    // Close the window
}
else
{
    // Do not close the window
}
 



Title, Yes, No and Cancel Buttons உடன் ஆன மெசேஜ்  பாக்ஸ்
கீழே உள்ள கோடிங் ஆனது மெசேஜ் பாக்ஸை yes, No, cancel ஆகியவற்றுடன்  வெளியிடுகின்றது. 
MessageBoxResult result = MessageBox.Show("Do you want to close this window?",
  "Confirmation", MessageBoxButton.YesNoCancel);
if (result == MessageBoxResult.Yes)
{
    // Yes code here
}
else if (result == MessageBoxResult.No)
{
    // No code here
}
else
{
    // Cancel code here
}
 



Title, Icon, Yes and No Buttons
மெசேஜ் பாக்ஸானது பட்டன்களுடன் ஐக்கான்களுடனும் சேர்ந்து வெளிப்படும்.. ஐக்கான் லிஸ்ட்:
  • None
  • Hand
  • Question
  • Exclamation
  • Asterisk
  • Stop
  • Error
  • Warning
  • Information 
string message = "Are you sure?";
string caption = "Confirmation";
MessageBoxButton buttons = MessageBoxButton.YesNo;
MessageBoxImage icon = MessageBoxImage.Question;
if (MessageBox.Show(message, caption, buttons, icon) == MessageBoxResult.OK)
{
    // OK code here
}
else
{
    // Cancel code here
}
 
வெளியீடு:
Figure 6 
MessageBox with Title, OK, and Cancel Buttons
கீழே உள்ள கோடிங் ஆனது  yes, no பட்டன்கள் மேலும் ஃகுஸ்டீன் ஐக்கான்களுடன் சேர்ந்து வெளியாகின்றது.
if (MessageBox.Show("Do you want to close this window?",
  "Confirmation", MessageBoxButton.YesNo) == MessageBoxResult.Yes)
{
    // Close the window
}
else
{
    // Do not close the window
}


MessageBox with Title, Icon, OK, and Cancel Buttons
கீழே உள்ள கோடிங் ஆனது மெசேஜ்பாக்ஸை ok, cancel பட்டன்களுடனும் வார்னிங்க் ஐக்கானுடன் வெளியிடுகின்றது.
MessageBoxResult result = MessageBox.Show(this, "If you close this window, all data will be lost.",
 "Confirmation", MessageBoxButton.OKCancel, MessageBoxImage.Warning);
if (result == MessageBoxResult.OK)
{
    // Yes code here
}
else
{
    // No code here
}
 


 நன்றி
-முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment