Monday, June 13, 2016

சி -மொழியில் ஒரு எளிய நிரல்.






வனக்கம். இன்றைக்கு நாம் பார்க்கப்போவது factorial  கண்டு பிடிப்பதற்கான எளிய நிரல் ஒன்றை காண இருக்கிறோம்.

ஒரு எண்ணின் factorial என்பது ஒன்ரறிலிரிந்து அந்த எண் வரையிலான பெருக்குத்தொகையாகும்.

சான்ராக 5ந் factorial

1*2*3*4*5=120.

விடை 120 ஆகும்.

அதற்கான ப்ரொக்ராம் சி மொழியில்

#include<stdio.h>
#include<conio.h>
int main()
{
int n;
long fact=1;
clrscr();
printf("enter the number");

scanf("%d",&n);
if(n>0)
{
for(i=1;i<=n;i++)
{
fact*=i;                      /* fact=fact*i */
}
printf("factorial is %ld",fact);
}
else
printf("negative number");
return 0;
}


மேலே உள்ள நிரலை இயக்கினால் அது நம்மிடம்


enter the number
5
factorial is 120


கொடுக்கும் எண்ணிற்கு factorial கண்டுபிடித்து  output செய்யும்.


நாம் கொடுக்கும் என் 5 எனில்
முதலில் நாம் input செய்த எண் 0 விட பெரியதா என சோதிக்கிறது.
அது உண்மை எனில் for லூப் ஐ இயக்குகிறது.

for loop


i=1     fact=1*1=1
i=2     fact=1*2=2
i=3    fact=2*3=6
i=4    fact=6*4=24
i=5    fact=24*5=120

i=6
loop முற்றுப் பெற்று
factorial is 120


என் output செய்கிறது.

negative numberஐ உள்ளிட்டால் நெகடிவ் நம்பர் என வெளியீட்டு செய்கின்றது.


please also visit:
http://karthikeyantutorials.com/                                                                            -  முத்து கார்த்திகேயன்,மதுரை





ads Udanz

Monday, June 6, 2016

முக்கிய அறிவிப்பு:



இப்போது நிரலாக்கம் குறித்த என்னுடைய கட்டுரைகள் programmingconceptsintamil.blogspot.in என்கின்ற பெயரிலும் வெளிவருகின்றது
ads Udanz