Showing posts with label html. Show all posts
Showing posts with label html. Show all posts

Friday, January 22, 2021

html step by step tamil part 9 hyperlink

 

my new video about html. 

explains hyperlink in html 

Thank you

Muthu karthiikeyan, Tamil

ads Udanz

Saturday, December 5, 2020

Html step by step Tamil part 8

This video explains about definition list in Html.

Thank you 

Muthu karthikeyan,Madurai.contact: 91 96293 29142.

Email: muthu.vaelai@gmail.com

ads Udanz

Html step by step Tamil part 7

This video explains about unordered list in html. Explained in Tamil language.

Thank you.

Muthu karthikeyan,

Madurai.

contact: 91 96293 29142

Email:

muthu.vaelai@gmail.com.


ads Udanz

Friday, December 4, 2020

html step by step tamil part 6

 

This video explains about ordered list in html

Thank you.

Muthu karthikeyan,Madurai

ads Udanz

Monday, March 2, 2020

Html ஆட்ரிபியூட்ஸ்




Html-ல் ஆட்ரிபியூட்ஸ் என்பது ஒரு எலெமென்டின் கூடுதல் தகவல்களைத் தருகின்றது அல்லது அதன் பிஹேவியரை டிஃபைன் செய்கின்றது.
ஆட்ரிபியூட்ஸ் ஆனது எப்பொழுதும் ஸ்டார்ட் டேக்கில் தான் குறிப்பிடப்பட்டிருக்கும்,
இது கீ வேல்யூ பேர் ஆக குறிப்பிடப்படுகின்றது.
இது கேஸ் சென்ஸ்டிவ் ஆகும். மேலும் லோயர் கேஸ் எழுத்துகளை பயன்படுத்த சிபாரிசு செய்யப்படுகின்றது
சிண்டாக்ஸ்.
1.    <element attribute_name="value">content</element>  
Style ஆட்ரிபியூட்
சான்று நிரல்-1
<!DOCTYPE html>
<html>
<head>
</head>
<body>
    <h1> This is Style attribute</h1>
   <p style="height: 50px; color: blue">It will add style property in element</p>
    <p style="color: red">It will change the color of content</p>
</body>
</html>மேலே உள்ள நிரலில் p என்ற பாராகிராப் டேக்கில் style என்ற ஆட்ரிபியூட் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது அந்த பாராகிராப்பின் உயரம் மற்றும் நிறத்தைக் குறிப்பிடுகின்றது.
Title ஆட்ரிபியூட்.
இந்த ஆட்ரிபியூட் ஆனது அந்த எலெமென்டின் மேல் கர்சர் கொண்டு செல்லும் பொழுது காட்டப் பட வேண்டிய டூல் டிப்ஸை குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று நிரல்.
1.    <!DOCTYPE html>  
2.    <html>  
3.      <head>  
4.     </head>  
5.    <body>  
6.          
7.      <h1 title="This is heading tag">Example of title attribute</h1>  
8.      <p title="This is paragraph tag">Move the cursor over the heading and paragraph, and you will see a description as a tooltip</p>  
9.      
10.                       </body>  
11.                       </html>  
Href ஆட்ரிபியூட்
இந்த ஆட்ரிபியூட் ஆனது a என்ற ஹைபர்லிங்கின் ஆட்ரிபியூட் ஆக குறிப்பிடப்படுகின்றது.இது அந்த லிங்கை கிளிக் செய்யும் பொழுது எந்த இணையப்பக்கம் திறக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று நிரல்.
<!DOCTYPE html>
<html>
  <head>
 </head>
<body>

  <h1>Display of href attribute</h1>
  <p>Below is the link of anchor tag, click the link and see the next page</p>
  <a href="https://www.javatpoint.com/html-anchor">This is a link</a>

</body>
</html>

Src ஆட்ரிபியூட்.
இது இமேஜ் டேக்கின் சோர்ஸ் ஃபைல் என்ன என்பதைக் குறிப்பிட பயன்படுகின்றது
Height மற்றும் width ஆட்ரிபியூட்
இது ஒரு இமேஜின் உயரம் மற்றும் அகலத்தை குறிப்பிட பயன்படுகின்றது.
சான்று நிரல்
<!DOCTYPE html> 
<html> 
  <head> 
 </head> 
<body> 
 
  <h1>Example of src attribute</h1> 
  <p>HTML images can be diplayed with the help of image tag and its attribute src gives the sourc for that image</p> 
  <img src="https://static.javatpoint.com/htmlpages/images/whitepeacock.jpg" height="400" width="600"> 
   
</body> 
</html> 
பின் குறிப்பு:
ஒரு ஆட்ரிபியூட் ஆனது சிங்கிள் ஃகுவோட்சிற்குள்ளும் குறிப்பிடப்படலாம்.மேலும் html5 ஆனது குவோட்ஸ் இல்லாமலே பயன்படுத்துவதை அனுமதிக்கின்றது.

நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

Monday, March 4, 2019

Php- யில் ஒரு சிறிய பயன்பாடு:



பொதுவாக டைனமிக் வெப் பயன்பாடுகளானது html உடன் php சேர்ந்து உருவாக்கப் படுகின்றது.முதலில் html ஃபார்ம் உருவாக்கி அதில் டேட்டா என்டெர் செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யும் பொழுது அது ஒரு php ஃபைலிற்கு செல்கின்றது. அங்கு டேட்டாவானது parse செய்யப்பட்டு இயக்கப்படுகின்றது.
எந்த ஃபைலிற்கு டேட்டா பாஸ் செய்யப்ப்ட வேண்டுமென்று ஃபார்ம் எலிமெண்டின் action பண்பில் குறிப்பிட படுகின்றது.
சான்று
<form action="handle_form.php" method="post">
இரண்டு வகைகளில் டேட்டா பாஸ் செய்யப்படலாம். ஒன்று get method. மற்றொன்று post method.
Get மெத்தடில் டேட்டாவானது அதன் url உடன் சேர்ந்து பாஸ் செய்யப்படும்.
Post மெத்தடில் டேட்டாவானது http பாடி உடன் சேர்ந்து அனுப்பப்படும்.
கெட் மெத்தடில் இரண்டு டிரா பேக் உள்ளது . முதலில் அதன் லெங்க்த் பண்பு. ஒரு URL ஆனது 255 கேரக்டருக்கு மேல் இருக்க முடியாது. மேலும் இது URL –ல் பாஸ்வேர்டு போன்ற தகவல்கள் காண்பிக்கப்படும்.
நாம் உருவாக்கியுள்ள HTML ஃபார்ம்.
<!DOCTYPE html>
<html>
<head>
  
    <title>Page Title</title>
   
</head>
<body>
    <form action="handle_form.php" method="post">
    <fieldset>
    <legend>Enter your information</legend>
    <P><b>Name</b><input type="text" name="name" size="20" maxlength="40"/>
    <P><b>Email</b><input type="email" name="email" size="40" maxlength="60"/>
    <P><b>Gender</b><input type="radio" name="gender" value="M"/>Male
    <input type="radio" name="gender" value="F"/>Female
    <P><b>Age:</b>
    <select  name="age">
    <option value="0-29">under 30</option>
    <option value="30-60">Between 30 and 60</option>
    <option value="60+">Over 60</option>
    </select></p>
    <P><b>comments</b><textarea name="comments" rows="3" cols="40"></textarea></p>
   </fieldset>
   <div align="center"><input type="submit" value="Submit my information"/></div>
   </form>

</body>
</html>
மேலே உள்ள் ஃபார்மில் fieldset ஒரு கண்டைனராக செயற்படுகின்றது. அதில் உள்ள legend அதன்  ஹெட்டிங்க் ஆகும்.
மேலும் இதில் இரண்டு இன்புட் வாங்குகின்றோம். ஒன்று நேம் மற்றொன்று அதன் email id.
அதற்கான வரிகள்:
    <P><b>Name</b><input type="text" name="name" size="20" maxlength="40"/>
    <P><b>Email</b><input type="email" name="email" size="40" maxlength="60"/>
இதில் size அதன் அகலம்  maxlength அதன் அதிக பட்ச நீளம்.
அடுத்தது இரண்டு ரேடியோ பட்டன்கள் உள்ளன. அதில் ஒன்று Male மற்றொன்று Female.
அதற்கான வரிகள்:
    <P><b>Gender</b><input type="radio" name="gender" value="M"/>Male
    <input type="radio" name="gender" value="F"/>Female
வயது எத்தனை என்பது டிராப்டவுன் பாக்ஸில் வாங்கப் படுகின்றது.
<P><b>Age:</b>
    <select  name="age">
    <option value="0-29">under 30</option>
    <option value="30-60">Between 30 and 60</option>
    <option value="60+">Over 60</option>
    </select></p>
காமன்ட்ஸ் டெஸ்க்ட் ஏரியாவில் வாங்கப்படுகின்றது.
அதற்கான வரிகள்:
  <P><b>comments</b><textarea name="comments" rows="3" cols="40"></textarea></p>
Rows பண்பானது உயரத்தையும் cols பண்பானது அதன் அகலத்தையும் குறிப்பிடுகின்றது.

அடுத்த படியாக சப்மிட் பட்டன் உள்ளது. ஃபார்மை ஃபில் செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யும் பொழுது டேட்டாவானது handle_form என்ற php ஃபைலிற்கு பாஸ் செய்யப்படுகின்றது.
Handle_form.php
<!DOCTYPE html>
<html>

<body>
    <?php
    if(!empty($_REQUEST['name']))
    {
        $name=$_REQUEST['name'];

    }
    else{
        $name=NULL;
        echo "<p>you forgot to Enter your name</p>";
   
    }
    if(!empty($_REQUEST['email']))
    {
        $email=$_REQUEST['email'];

    }
    else{
        $email=NULL;
        echo "<p>you forgot to Enter your Email address</P>";
   
    }
    if(!empty($_REQUEST['comments']))
    {
        $comments=$_REQUEST['comments'];

    }
    else{
        $comments=NULL;
        echo "<p>you forgot to Enter your comments</p>";
   
    }
    if(isset($_REQUEST['gender']))
    {
        $gender=$_REQUEST['gender'];
        if($gender=='M')
        {
            echo "<p><b>Good day sir</b></p>";

        }
        elseif ($gender=='F') {
            echo "<p><b>Good day madam</b></p>";
        }
        else {
            $gender=NULL;
            echo "<p>your gender should be Male or female</p>";
        }

    }else{
        $gender=NULL;
        echo "<P>you forget to select your gender</p>";
    }
    if($name && $email && $gender && $comments)
    {
        echo "<P>Thank you<b> $name</b> for the following comments:<br/>
        <tt>$comments<tt>
        <P> we will reply to you at<b> $email</b></p>";

    }
    else{
        echo "<p>please go back and fill the form again</P>";
    }
    ?>
</body>
</html>
ஒரு இன்புட் எலிமென்டிற்கு மதிப்புள்ளதா என்று சோதனை செய்து பார்ப்பதற்கு isset() என்ற் ஃபங்க்சனும் அதற்கு ஏதேனும் இன்புட் கொடுக்கப்பட்டுள்ளதா என்று சோதிப்பதற்கு empty என்கின்ற ஃபங்க்சனும் பயன்படுகின்றது.
நேம் இன்புட் கொடுக்கப்பட்டுள்ளதா என்று சோதிப்பதற்கு கீழ்கண்ட வரிகள் பயன்படுகின்றன.
if(!empty($_REQUEST['name']))
    {
        $name=$_REQUEST['name'];

    }
    else{
        $name=NULL;
        echo "<p>you forgot to Enter your name</p>";
   
    }
இமெயில் இன்புட் கொடுக்கப்பட்டுள்ளதா என்று சோதிப்பதற்கு கீழ்கண்ட வரிகள் பயன்படுகின்றன.
    if(!empty($_REQUEST['email']))
    {
        $email=$_REQUEST['email'];

    }
    else{
        $email=NULL;
        echo "<p>you forgot to Enter your Email address</P>";
   
    }
ஃபீட் பேக் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதற்கு  கீழ்கண்ட வரிகள் பயன்படுகின்றது.
    if(!empty($_REQUEST['comments']))
    {
        $comments=$_REQUEST['comments'];

    }
    else{
        $comments=NULL;
        echo "<p>you forgot to Enter your comments</p>";
   
    }
Gender radio button கிளிக் செய்யப்பட்டு அதில் எந்த பட்டன் கிளிக் செய்யப்பட்டுள்ளது என்பதை சோத்தித்து அதற்கேற்றால் போல் அவுட்புட் செய்யப்படுகின்றது
    if(isset($_REQUEST['gender']))
    {
        $gender=$_REQUEST['gender'];
        if($gender=='M')
        {
            echo "<p><b>Good day sir</b></p>";

        }
        elseif ($gender=='F') {
            echo "<p><b>Good day madam</b></p>";
        }
        else {
            $gender=NULL;
            echo "<p>your gender should be Male or female</p>";
        }

    }else{
        $gender=NULL;
        echo "<P>you forget to select your gender</p>";
    }
எல்லாமே சரியாக இன்புட் கொடுக்கப்பட்டால் ஃபார்ம் ஆனது கீழ் கண்டாற்போல் இருக்கும்.





 
    -முத்து கார்த்திகேயன், மதுரை.
மதுரையில் டாட்நெட், ஜாவா, பிஹெஸ்பி, பைத்தான்,சி,சி++, எம்.எஸ்.ஆபிஸ்,டாலி கற்றுக் கொள்ள கீழ் கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்
91 9629329142
ads Udanz