வனக்கம். இன்றைக்கு நாம் பார்க்கப்போவது factorial கண்டு பிடிப்பதற்கான எளிய நிரல் ஒன்றை காண இருக்கிறோம்.
ஒரு எண்ணின் factorial என்பது ஒன்ரறிலிரிந்து அந்த எண் வரையிலான பெருக்குத்தொகையாகும்.
சான்ராக 5ந் factorial
1*2*3*4*5=120.
விடை 120 ஆகும்.
அதற்கான ப்ரொக்ராம் சி மொழியில்
#include<stdio.h>
#include<conio.h>
int main()
{
int n;
long fact=1;
clrscr();
printf("enter the number");
scanf("%d",&n);
if(n>0)
{
for(i=1;i<=n;i++)
{
fact*=i; /* fact=fact*i */
}
printf("factorial is %ld",fact);
}
else
printf("negative number");
return 0;
}
மேலே உள்ள நிரலை இயக்கினால் அது நம்மிடம்
enter the number
5
factorial is 120
கொடுக்கும் எண்ணிற்கு factorial கண்டுபிடித்து output செய்யும்.
நாம் கொடுக்கும் என் 5 எனில்
முதலில் நாம் input செய்த எண் 0 விட பெரியதா என சோதிக்கிறது.
அது உண்மை எனில் for லூப் ஐ இயக்குகிறது.
for loop
i=1 fact=1*1=1
i=2 fact=1*2=2
i=3 fact=2*3=6
i=4 fact=6*4=24
i=5 fact=24*5=120
i=6
loop முற்றுப் பெற்று
factorial is 120
என் output செய்கிறது.
negative numberஐ உள்ளிட்டால் நெகடிவ் நம்பர் என வெளியீட்டு செய்கின்றது.
please also visit:
http://karthikeyantutorials.com/ - முத்து கார்த்திகேயன்,மதுரை
No comments:
Post a Comment