Showing posts with label .net applications. Show all posts
Showing posts with label .net applications. Show all posts

Thursday, October 11, 2018

டாட்நெட் தொழில்நுட்பம் கற்றுக் கொள்ளலாம்-15-1


சி ஷார்ப்பில் எவ்வாறு எக்ஸல் ஃபைல் உருவாக்குவது எப்படி?
பின் வரும் கோடிங் ஆனது COM interop பயன்படுத்தி எவ்வாறு ஒரு எக்ஸல் ஃபைல் உருவாக்குவதற்கு பயன்படுகின்றது. இவ்வாறு உருவாக்குவதற்கு நம் கணினியில் எக்ஸல் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
Excel Library
இதற்கு visual c# project-ல்  Microsoft Excel 15.0 Object Library என்கின்ற ரெஃபரென்ஸ் சேர்க்க பட்டிருக்க வேண்டும்.
புதிதாக c# ப்ரொஜெக்ட் உருவாக்கி அதில் command button ஒன்றை ஃபார்மில் சேர்த்துக் கொள்ளவும்.
COM Interop பயன்படுத்தி எவ்வாறு Excel Spreadsheet உருவாக்குவது எப்படி?
விசுவல் ஸ்டுடியோவில் project –மெனுவில் இருந்து add reference என்பதை செலெக்ட் செய்து Microsoft Excel 15.0 Object Library  என்பதை (இடது புறம் COM என்பதை செலெக்ட் செய்யவும்).
Select and click OK button
நிரல் மூலம் எக்ஸல் ஃபைல் உருவாக்குவது எப்படி?
முதலில் Excel application Object ஒன்றினை உருவாக்கவும்.

Excel.Application xlApp = new
Microsoft.Office.Interop.Excel.Application();

இதற்கு முன் நம் கணினியில் எக்ஸ்ல் நிறுவப் பட்டிருக்கின்றதா என்பதை உறதிப் படுத்திக் கொள்ளவும்.
if (xlApp == null)
{
    MessageBox.Show("Excel is not properly installed!!");
    return;
}

இப்போது ஒரு வொர்க் புக் ஒன்றினை உருவாக்குவோம்.

xlWorkBook = xlApp.Workbooks.Add(misValue);

இப்பொழுது வொர்க் சீட்டினை உருவாக்கவும்.

xlWorkSheet = (Excel.Worksheet)xlWorkBook.Worksheets.get_Item(1);
xlWorkSheet.Cells[1, 1] = "ID";
xlWorkSheet.Cells[1, 2] = "Name";
xlWorkSheet.Cells[2, 1] = "1";
xlWorkSheet.Cells[2, 2] = "One";
xlWorkSheet.Cells[3, 1] = "2";
xlWorkSheet.Cells[3, 2] = "Two";

இப்பொழுது இரண்டாவது சீட்டை உருவாக்கவும்.

xlWorkSheet = (Excel.Worksheet)xlWorkBook.Worksheets.get_Item(2);
xlWorkSheet.Cells[1, 1] = "Sheet 2 content";

Excel file (SaveAs() method) சேவ் செய்தல்.
இப்பொழுது நாம் உருவாக்கிய எக்ஸல் ஃபைலை சேவ் செய்து கொள்ளவும்.

xlWorkBook.SaveAs("your-file-name.xls");

மிகவும் முக்கியமான விசயம் என்னவென்றால் Excel COM ஆப்ஜெக்ட் ஒவ்வொன்றையும் முடிவில் null மதிப்பிருத்தப்பட வேண்டும்.
Marshal.ReleaseComObject (excelWB);
Marshal.ReleaseComObject (excelApp);


 Marshal class is ஆனது System.Runtime.InteropServices என்கின்ற  namespace –ல் உள்ளது.

using System.Runtime.InteropServices;

Creating an Excel Spreadsheet Programmatically
பின் வரும் நிரல் காப்பி செய்து உங்கள் புராஜெக்டில் பேஸ்ட் செய்யவும்.

using System;
using System.Windows.Forms;
using System.Runtime.InteropServices;
using Excel = Microsoft.Office.Interop.Excel;

namespace WindowsFormsApplication3
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            Excel.Application xlApp = new Microsoft.Office.Interop.Excel.Application();

            if (xlApp == null)
            {
                MessageBox.Show("Excel is not properly installed!!");
                return;
            }


            Excel.Workbook xlWorkBook;
            Excel.Worksheet xlWorkSheet;
            object misValue = System.Reflection.Missing.Value;

            xlWorkBook = xlApp.Workbooks.Add(misValue);
            xlWorkSheet = (Excel.Worksheet)xlWorkBook.Worksheets.get_Item(1);
           
            xlWorkSheet.Cells[1, 1] = "ID";
            xlWorkSheet.Cells[1, 2] = "Name";
            xlWorkSheet.Cells[2, 1] = "1";
            xlWorkSheet.Cells[2, 2] = "One";
            xlWorkSheet.Cells[3, 1] = "2";
            xlWorkSheet.Cells[3, 2] = "Two";



            xlWorkBook.SaveAs("d:\\csharp-Excel.xls", Excel.XlFileFormat.xlWorkbookNormal, misValue, misValue, misValue, misValue, Excel.XlSaveAsAccessMode.xlExclusive, misValue, misValue, misValue, misValue, misValue);
            xlWorkBook.Close(true, misValue, misValue);
            xlApp.Quit();

            Marshal.ReleaseComObject(xlWorkSheet);
            Marshal.ReleaseComObject(xlWorkBook);
            Marshal.ReleaseComObject(xlApp);

            MessageBox.Show("Excel file created , you can find the file d:\\csharp-Excel.xls");
        }

    }
}

குறிப்பு: Microsoft.Office.Interop.Excel  என்பதை இம்போர்ட் செய்ய வேண்டும்.
using Excel = Microsoft.Office.Interop.Excel;
அடுத்தது எவ்வாறு ஒரு excel file ஒன்றினை ஒப்பன் செய்து ரீட் செய்து என்று பார்ப்போம்.
புதிதாக புராஜெக்ட் உருவாக்கி ஃபார்மில் கமாண்ட் பட்டன் சேர்த்துக் கொள்ளவும்.
விசுவல் ஸ்டுடியோவில் project –மெனுவில் இருந்து add reference என்பதை செலெக்ட் செய்து Microsoft Excel 15.0 Object Library  என்பதை (இடது புறம் COM என்பதை செலெக்ட் செய்யவும்).

using System.Windows.Forms;
using Excel = Microsoft.Office.Interop.Excel; 
 
namespace WindowsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
 
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            Excel.Application xlApp ;
            Excel.Workbook xlWorkBook ;
            Excel.Worksheet xlWorkSheet ;
            object misValue = System.Reflection.Missing.Value;
 
            xlApp = new Excel.Application();
            xlWorkBook = xlApp.Workbooks.Open("csharp.net-informations.xls", 0, true, 5, "", "", true, Microsoft.Office.Interop.Excel.XlPlatform.xlWindows, "\t", false, false, 0, true, 1, 0);
            xlWorkSheet = (Excel.Worksheet)xlWorkBook.Worksheets.get_Item(1);
 
            MessageBox.Show(xlWorkSheet.get_Range("A1","A1").Value2.ToString());
 
            xlWorkBook.Close(true, misValue, misValue);
            xlApp.Quit();
 
            releaseObject(xlWorkSheet);
            releaseObject(xlWorkBook);
            releaseObject(xlApp);
        }
 
        private void releaseObject(object obj)
        {
            try
            {
                System.Runtime.InteropServices.Marshal.ReleaseComObject(obj);
                obj = null;
            }
            catch (Exception ex)
            {
                obj = null;
                MessageBox.Show("Unable to release the Object " + ex.ToString());
            }
            finally
            {
                GC.Collect();
            }
        } 
    }
}
How to read an Excel file using C#
 எக்ஸல் ஃபைல் ஒன்றின் நேம்டு ரேஞ்சஸ் எவ்வாறு கண்டு பிடிப்பது என்பதைக் காண்போம்

 
Excel.Application xlApp = new
Excel.Workbook xlWorkBook ;
Excel.Worksheet xlWorkSheet ;
Excel.Range range ;

அடுத்த படியாக எக்ஸல் ஒர்க் அப்ளிகேசனை உருவாக்கி வொர்க் புக் ஒன்றினை ஓபன் செய்வது எப்படி என்று காண்போம்.
 
xlApp = new Excel.Application();
xlWorkBook = xlApp.Workbooks.Open(@"d:\csharp-Excel.xls", 0, true, 5, "", "", true, Microsoft.Office.Interop.Excel.XlPlatform.xlWindows, "\t", false, false, 0, true, 1, 0);
xlWorkSheet = (Excel.Worksheet)xlWorkBook.Worksheets.get_Item(1);

அடுத்தது எந்த range  என்பதைக் குறிப்பிட வேண்டும்.
How to specify a range in Excel sheet?
குறிப்பிட்ட செல் என்றால் நிரல் வரிகள் பின் வருமாறு இருக்க வேண்டும்.
 
Excel.Worksheet excelSheet = workbook.ActiveSheet;
Excel.Range rng = (Excel.Range)excelSheet.Cells[10, 10];

Reading Named Ranges in Excel

Worksheet.get_Range Method

ஒன்றுக்கு மேற்பட்ட செல் எனில் நிரல் வரிகள் பின் வருமாறு இருக்க வேண்டும்.
 
Excel.Worksheet excelSheet = workbook.ActiveSheet;
Excel.Range rng = (Excel.Range) excelSheet.get_Range(excelSheet.Cells[1, 1],
excelSheet.Cells[3,3]);

using System;
using System.Windows.Forms;
using System.Runtime.InteropServices;
using Excel = Microsoft.Office.Interop.Excel; 
 
namespace WindowsFormsApplication4
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
 
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            Excel.Application xlApp ;
            Excel.Workbook xlWorkBook ;
            Excel.Worksheet xlWorkSheet ;
            Excel.Range range ;
 
            string str;
            int rCnt ;
            int cCnt ;
            int rw = 0;
            int cl = 0;
 
            xlApp = new Excel.Application();
            xlWorkBook = xlApp.Workbooks.Open(@"d:\csharp-Excel.xls", 0, true, 5, "", "", true, Microsoft.Office.Interop.Excel.XlPlatform.xlWindows, "\t", false, false, 0, true, 1, 0);
            xlWorkSheet = (Excel.Worksheet)xlWorkBook.Worksheets.get_Item(1);
 
            range = xlWorkSheet.UsedRange;
            rw = range.Rows.Count;
            cl = range.Columns.Count;
 
 
            for (rCnt = 1; rCnt  < = rw; rCnt++)
            {
                for (cCnt = 1; cCnt  < = cl; cCnt++)
                {
                    str = (string)(range.Cells[rCnt, cCnt] as Excel.Range).Value2;
                    MessageBox.Show(str);
                }
            }
 
            xlWorkBook.Close(true, null, null);
            xlApp.Quit();
 
            Marshal.ReleaseComObject(xlWorkSheet);
            Marshal.ReleaseComObject(xlWorkBook);
            Marshal.ReleaseComObject(xlApp);
 
        }
 
    }
}


ads Udanz

Monday, October 10, 2011

c# chapter-2 .NET பயன்பாடுகள்


.
.NET கொண்டுவெவ்வேறு விதமான பயன்பாடுகளை உருவாக்கலாம். மேலும் ஒரு டாட் நெட் solution வெவ்வேறு  மொழியில் எழுதப்பட்ட திட்டங்களை கொண்டிருக்கலாம். இது டாட் நெட்டின் interoperability பண்பு மூலம் சாத்தியமாகிறது.
கன்சோல்  பயன்பாடுகள்.
Console பயன்பாடுகள் graphics இருக்காது. Characters மட்டுமே இருக்கும்.
Public static void Main(String args)
என்ற வாக்கியம் console பயன்பாடுகளின் நுழைவாயிலாக உள்ளது. Read,ReadLine,write,WriteLine ஆகிய system.console ல் உள்ள method களை
கன்சோல்  பயன்பாடுகள் உபயோகித்து கொள்கின்றன.
விண்டோஸ் பயன்பாடுகள்.
விண்டோஸ் பயன்பாடுகளுக்கு ஒரு உதாரணம் ms-word ஆகும்.
பொதுவாக கட்டளைகள் graphics மூலம் icon ஆக கொடுக்கப் பட்டிருக்கும்.
அவற்றை சொடுக்குவதன் மூலம் நாம் அவற்றை இயக்கலாம். டாட் நெட் கொண்டு இது போன்ற விண்டோஸ் பயன்பாடுகளை உருவாக்கலாம்.
Windows control
Tool box ல் உள்ள ஒரு கன்ரட்ரோல் அல்லது அதிக கன்ட்ரோல்களை கொண்டு புதிய  கன்ட்ரோல்களை உருவாக்கலாம். vb6 அல்லது vc++ கொண்டு  activex control  உருவாக்குவதை அறிந்தவர்கள் .நெட் கொண்டு உருவாக்குவது எளிது.
இணைய பயன்பாடுகள்.
இணைய தளங்க்களை asp.net கொண்டு உருவாக்கலாம்.வெப் சர்வரில் உள்ள asp.net engine,  asp.net வரிகளை இயக்கி html வரிகளாக மாற்றுகிறது.
இணைய உலாவி(browser) அவற்றை இயக்கி இணைய பக்கங்களாக மாற்றுகிறது. Asp.net கொண்டு நிகழ் நேர(dynamic) வெப் தளங்க்களை உருவாக்கலாம்.
இணைய சேவைகள்.
Web services எனபது மற்ற வெப் தளங்களுக்கு தகவள்களை பகிர்ந்து கொள்வது ஆகும். உதாரணமாக climate,stock market report  ஆகியவற்றை webservices மற்ற வெப் தளங்களுக்கு சேவையாக வழங்குகிறது.
பொதுவாக டாட் நெட்டின் நோக்கமே மென்பொருள்களை வழங்குவதே ஆகும். (software as services).
o

 

ads Udanz