Thursday, January 7, 2021

சி ஷார்ப் டேட்டா டேபிள் சான்று நிரல்

 


 



 

 

டேட்டா டேபிள் என்றால் என்ன?

டேட்டா டேபிள் ஆனது டேட்டாவை அட்டவணை வடிவத்தில் கொடுக்கின்றது.இது சர்வருடன் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் டேட்டா ஆனது ஆக்சஸ் செய்யப்படுகின்றது.

சிஷார்ப்பில் டேட்டா செட் மற்றும் டேட்டா வியூ இரண்டுமேடேட்டா டேபிளை பயன்படுத்துகின்றது.

எளிய டேட்டா டேபிள் சான்று நிரல்.

using System;

using System.Collections.Generic;

using System.Linq;

using System.Text;

using System.Threading.Tasks;

using System.Data;

 

namespace DataTable

{

    class Program

    {

        static void Main(string[] args)

        {

            //create new Data table

 

            System.Data.DataTable dt = new System.Data.DataTable("stud");

            DataColumn col;

 

            // create three columns in Data table

           

            col = new DataColumn();

            col.DataType = System.Type.GetType("System.Int32");

            col.ColumnName = "Id";

            col.ReadOnly = true;

            col.Unique = true;

            dt.Columns.Add(col);

 

            col = new DataColumn();

            col.DataType = System.Type.GetType("System.String");

            col.ColumnName = "Name";

            col.ReadOnly = false ;

            col.Unique = false;

            dt.Columns.Add(col);

 

            col = new DataColumn();

            col.DataType = System.Type.GetType("System.Int32");

            col.ColumnName = "Mark";

            col.ReadOnly =false;

            col.Unique = false;

            dt.Columns.Add(col);

 

 

            // create primary key

 

            DataColumn[] PrimaryKeyColumns = new DataColumn[1];

            PrimaryKeyColumns[0] = dt.Columns["Id"];

            dt.PrimaryKey = PrimaryKeyColumns;

 

           

 

            // create rows

 

            dt.Rows.Add(1, "karthieyan", 75);

            dt.Rows .Add(2, "Arun", 80);

            dt.Rows.Add(3, "hari", 78);

 

             // read rows from datatable

            foreach (DataRow tr in dt.Rows)

            {

                Console.WriteLine("Id={0}, Name={1}, Mark={2}", tr["Id"], tr["Name"], tr["Mark"]);

 

            }

 

            Console.ReadLine();

 

 

 

 

        }

    }

}

 

Output:



 

 

மேலே உள்ள நிரலில் முதலில் dt என்ற டேட்டா டேபிள் ஆப்ஜெக்ட் உருவாக்கப்படுகின்றது. பிறகு col என்றொரு டேட்டா காலம்ன் உருவாக்கப்படுகின்றது. பிறகு அதன் டேட்டா டைப்,, அதன் பெயர், ரீட் ஒன்லி, யுனிக் ஆகியவை குறிப்பிடப்பட்டு பிறகு அந்த காலம்ன் dt –யில் சேர்க்கப்படுகின்றது.

அதே முறையில் கூடுதலாக இரு  காலம்ன்கள் உருவாக்கப்படுகின்றது.

அடுத்து அந்த டேபிளின் பிரைமரி கீயாக id ஆனது குறிப்பிடப்படுகின்றது.

பிறகு மூன்று ரோக்கள் டேட்டாவுடன் உருவாக்கப்படுகின்றது.

          dt.Rows.Add(1, "karthieyan", 75);

            dt.Rows .Add(2, "Arun", 80);

            dt.Rows.Add(3, "hari", 78);

 

பிறகு ஃபார் ஈச் லூப் மூலம் டேட்டாவானது காட்சிப்படுத்தப்படுகின்றது.

-நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 To learn programming we take online classes with affordable fees.

any candidate with willingness to attend contact in the following number on phone or send email.

contact:

91 96293 29142

email: muthu.vaelai@gmail.com

 

 

ads Udanz

No comments:

Post a Comment