Friday, January 8, 2021

சி ஷார்ப்பில் பாக்ஸிங்க் மற்றும் அன்பாக்சிங்க்

 


 



 

சி ஷார்ப்பில் டேட்டா இரு வகைப்படும் அவை வேல்யூ டைப் மற்றொன்று ரெஃபரன்ஸ் டைப்.

.ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையான டேட்டா டைப்கள் உள்ளன

string stringVar = "Hello";

int intVar = 500;

float floatVar = 20.2f;

char charVar = 'E';

bool boolVar = true;

 

வேல்யூ டைப் ஆனது  int,float,double, Boolean or enum, struct போன்றவையாகும்.

ரெஃபெரென்ஸ் டைப் ஆனது class, array,interface, delegate மற்றும் array போன்றவையாகும்.

Boxing என்பது வேல்யூ டைப் டேட்டாவை ரெஃபெரென்ஸ் டைப்பாக மாற்றுவதாகும்.

Unboxing எனப்படுவது ரெஃபெரென்ஸ் டைப் டேட்டாவை வேல்யூ டைப்பாக மாற்றுவதாகும்.

Boxing:

  1. class Test  
  2. {  
  3.     static void Main()  
  4.     {  
  5.         int i = 1;  
  6.         object o = i; // boxing  
  7.         int j = (int)o; // unboxing  
  8.     }  
  9. }  

மேலே உள்ள நிரலில் I என்ற வேரியபிளுக்கு 1 என மதிப்பிருத்தப்படுகின்றது. I ஆனது int டைப் அதாவது வேல்யூ டைப்

அதற்கடுத்து அந்த மதிப்பானது o என்ற ஆப்ஜெக்டிற்கு அசைன் செய்யப்படுகின்றது/

இது தான் பாக்ஸிங்க் ஆகும்.

பிறகு o என்ற ஆப்ஜெக்டின் மதிப்பானது j என்ற இண்டிஜெர்க்கு அசைன் செய்யப்படுகின்றது. அதாவது ரெஃபரன்ஸ் டைப்பில் இருந்து வேல்யூ டைப் டேட்டாவாக மாற்றப்படுகின்றது. இது அன்பாக்ஸ்ங்க் ஆகும்.  

பின் குறிப்பு:

பாக்ஸிங்கில் டேட்டாவானது நேரடியாக மதிப்பிருத்தப்படுகின்றது. அன்பாக்ஸிங்கில் எக்ஸ்பிளி செட் ஆக டேட்டா டைப் கேஸ்ட் செய்யப்படுகின்றது.

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

To attend programming classes in online  contact following number

91 9629329142

Email:

muthu.vaelai@gmail.com


 

 

 

 

 

 

 

 

 

ads Udanz

No comments:

Post a Comment