PHP செசன் என்பது ஒரு இணையப்பக்கத்திலிருந்து மற்றொரு இணையப்பக்கத்திற்கு தற்காலிகமாக தகவலை சேமிக்க உதவுகின்றது. அதாவது பயனர் அந்த இணையப்பக்கதிலிருந்து வெளியேரும் வரை தகவலை சேமிக்கின்றது.
இது பெரும் பாலும் இ-காமர்ஸ் இணைய தளங்களின் பொருளின் பெயர், விலை போன்ற தகவல்களை சேமிக்கப் பயன்படுகின்றது.
PHP செசன் ஆனது ஒவ்வொரு பயனருக்கும் தனித்தனி USER ID யை தருகின்றது.
PHP session_start() function
PHP session_start() ஃபங்க்சன் ஆனது ஒரு செசனைத் தொடக்குவிக்கின்றது. ஏற்கனவே செசன் தொடக்கப்படிருந்தால் அதைத் தொடர்கின்றது. இல்லையெனில் புதிதாக தொடக்குவிக்கின்றது| Syntax
- bool session_start ( void )
சான்று
- session_start();
PHP $_SESSION
PHP $_SESSION ஆனது செசன் வேரியபிள்களின் அர்ரே ஆகும். இது செசன் வேரியபிள்களை மதிப்பிருத்தவும் பெறவும் பயன்படுகின்றது.
சான்று மதிப்பிருத்தல்
- $_SESSION["user"] = "Sachin";
சான்று பெறுதல்
- echo $_SESSION["user"];
PHP Session சான்று
File: session1.php
<?php
session_start();
?>
<html>
<body>
<?php
$_SESSION["user"] = "Sachin";
echo "Session information are set successfully.<br/>";
?>
<a href="session2.php">Visit next page</a>
</body>
</html>
File: session2.php
<?php
session_start();
?>
<html>
<body>
<?php
echo "User is: ".$_SESSION["user"];
?>
</body>
</html>
PHP Session Counter சான்று
File: sessioncounter.php
- <?php
- session_start();
- if (!isset($_SESSION['counter'])) {
- $_SESSION['counter'] = 1;
- } else {
- $_SESSION['counter']++;
- }
- echo ("Page Views: ".$_SESSION['counter']);
- ?>
PHP செசனை அழித்தல்
PHP session_destroy() ஃபங்க்சன் ஆனது எல்லா செசன் வேரியபிள்களையும் அழிக்க பயன்படுகின்றது.
File: session3.php
<?php
session_start();
session_destroy();
?>
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
supuer
ReplyDelete