Saturday, August 11, 2012

SSD எனப்படும் solid state hard disk---சில குறிப்புகள்.


பொதுவாக நிணைவகத்தை இரண்டாகப்ப் பிரிப்பார்கள்.
அவையாவன :
  1. permanent memory
  2. temporary memory.
Temporary memoryக்கு உதாரணம் RAM(Random access memory).RAMல் உள்ள தகவலானது மின்சாரம் நிறுத்தப்படும் போது அழிந்து விடும்.எனவே தான் இவை temporary memory எனப்படுகின்றன.

Hard diskல் உள்ள த்கவலானது மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் நிலையாக சேமிக்கப்ப்ட்டிருக்கும். எனவே தான் இவை permanent memory எனபடுகின்றது.

ஹார்டு டிஸ்க் எனப்படுவது ஒரு mechanical instrument ஆகும்.. இதில் உள்ள glass disk ஆனது நிமிடத்திற்கு 5000 முறை சுழலுகின்றது.
இவை சுழலும் போது இதில் உள்ள தகவலானது ப்டிக்கப் படுகின்றது. இவை வேகமாக இயங்கினாலும் file read செய்யும் போது inefficiency ஆகவே இயங்குகின்றது.
ஹர்ட் டிஸ்குக்கு மற்றாக விளங்கும் சாதனம் தான் SSD எனப்படும் solid state disk drive ஆகும்.இவை USB memory devices போலவே இயங்குகிறன.இவற்றில் உள்ள தகவல் தொடர்ச்சியான memory chip களில் பதியப்பட்சுகின்றன. ஆனால் இவற்றின் விலை ஹார்டு டிஸ்க்கை காட்டினாலும் மிக அதிகமாகும்.
SSD –சில நண்மைகள்.
 File read and write operations  ஹார்டு டிஸ்கைக் காட்டிலும் SSDல் வேகமாக இயங்குகின்றது.பொதுவாக windows start செய்யப்படும் போது ஆயிரக்கணக்கான file கள் read செய்ய படுகின்றன.இவை ஹார்டு டிஸ்க்கை காட்டிலும் SSD ல் வேகமாக படிக்கப்படுகின்றன.

எனினும் SSD நிறுவ படுவதற்கு உங்கள் கணினியானது கடந்த ஐந்து வருடத்திற்குள் வாங்கப் பட்டிருக்க வேண்டும். மேலும் இதில் windows 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
SSD-விலை விபரம்.

60 GB ரூ 6500க்கும் 90 GB ரூ 9000க்கும் கிடைக்கின்றன.சந்தையில் 120GB ,240 GB விற்கப்பட்டாலும் அவை ரூ 10000க்கு மேற்பட்ட விலையில் கிடைக்கின்றது.
SSD capacity ஹார்டு டிஸ்கை காட்டிலும் குறைவு என்பதால் நாம் நம் கணினியில் SSD windows மற்றும் பிற நிரல்களுக்கும்  ஹார்டு டிஸ்கை பிற பெரிய file களுக்கும் உபயோகப்ப்டுத்தலாம்.

SSD draw backs.

SSDயானது காலப்போக்கில் குறைவான வேகத்தில் இயங்கக்கூடியது.காரணம் ஏற்கனவே உபயோகிக்கப்ப்ட்ட memoryஐ கையாளுவதில் ஹார்டு டிஸ்குக்கும் SSDக்கும் உள்ள வேறுபாடே ஆகும்.எனினும் SSD with Trim ல் இந்த குறை நீக்கப்பட்டுள்ளது 

சந்தையில் விற்கப்படும் SSD கள்..

  1. Hyper x ssds.

  1. Hyper x 3k ssds


  1. SSD Now v+200 series

  1. SSD Now Kc 100 series.
.  
ads Udanz

2 comments:

  1. Solid State HD பற்றிய தகவல்களை அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. Cool and that i have a keen proposal: How Much Should House Renovations Cost general contractor for home renovation

    ReplyDelete