Sunday, September 1, 2019

டாட்நெட் இண்டர்வியூ கேள்விகள்-பகுதி-2


Generic என்பது என்ன?
ஜென்ரிக் என்பது ஒரு மெதடில் உள்ள டேட்டா டைப்பிலிருந்து லாஜிக்கை பிரித்து எடுத்தலாகும்.
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;

namespace ConsoleApp1
{
    class Program
    {
        static void Main(string[] args)
        {
            check c=new check ();
            bool b=c.compare(5,5);
            Console .WriteLine (b);
        }
    }
    class check
    {
      public   bool compare(int i,int j)
        {
            if(i==j)
            {
                return true;
            }

            else
            {
                return false;
            }
    }
}
மேலே உள்ள நிரலில் check என்ற கிளாஸில் compare என்ற மெத்தட் உள்ளது. இது இரண்டு இன்ட் மதிப்புகளை ஒப்பிடுகின்றது.
இரண்டு ஸ்டிட்ரிங்க் மதிப்புகளை இந்த மெத்தட் ஒப்பிட இயலாது. அப்படி செய்ய வேண்டுமென்றால் ஓவர் லோட் மெத்தட் எழுத வேண்டியிருக்கும்.
இதற்கு பதில் ஒரு பொதுவாக ஒரு மெதட் எழுதி இயக்க நேரத்தில் டேட்டா டைப்பை பாஸ் செய்து ஒப்பிடலாம் அதற்கு பின் வருமாறு கோடிங்க் இருக்க வேண்டும்.
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;

namespace ConsoleApp1
{
    class Program
    {
        static void Main(string[] args)
        {
            check<int> c=new check<int> ();
            bool b=c.compare(5,5);
            Console .WriteLine (b);
            check<string> c1=new check<string> ();
            bool b1=c1.compare("muthu","karthikeyan");
            Console .WriteLine (b1);

        }
    }
    class check<UNKNOWNDATATYPE>
    {
        public bool compare(UNKNOWNDATATYPE i, UNKNOWNDATATYPE j)
        {
            if (i.Equals(j))
            {
                return true;
            }

            else
            {
                return false;
            }
        }
    }
}
வெளியீடு:
True
False
Press any key to continue . . .
மேலே உள்ள நிரலில் compare மெத்தட் ஆனது unknowndatatype பராமீட்டரை ஏற்கின்றது.இயக்க நேரத்தில் அந்த டேட்டா டைப் நிர்ணயிக்கப்படுகின்றது.இவ்வாறு generic ஆனது லாஜிக்கை டேட்டா டைப்பிலிருந்து பிரித்து எடுக்கப் பயன்படுக்கின்றது.
Authentication மற்றும் Authorization.
Authentication என்பது ஒரு பயனரை ஒரு வெப் சைட்டை அனுக அனுமதி இருக்கிறதா என்று பரிசோனை செய்கின்றது. Username, password சரியாக இருந்தால் அந்த வெப்சைட்டிற்கு உள்ளே செல்ல அனுமதிக்கும்.
Authorization என்பது ஒரு தளத்தில் நமக்கு என்னென் ரைட் இருக்கின்றதா? ஒரு பக்கத்தை அனுக அவர் அட்மின் ஆக இருக்க வேண்டும் என்று அனுமதி அளித்தல் ஆகும்.
Anonymous மெத்தட் என்றால் என்ன?
இதற்கு முதலில் டெலிகேட் பற்றி தெரிந்து கொள்வோம்.
டெலிகேட் என்பது ஒரு மெத்தடின் ஏஜண்டாக செயற்படுகின்றது.
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;

namespace ConsoleApp2
{
    class Program
    {
        delegate int dele1(int x, int y);
        static void Main(string[] args)
        {
            dele1 d1 = Add;
            Console .WriteLine (d1.Invoke (30,20));
            Console .ReadLine ();

        }
        static int Add(int x, int y)
        {
            return (x + y);
        }
    }
}
மேலே உள்ள நிரலில் Add என்று மெத்தட் உள்ளது .அதன் ரிடர்ன் டைப் இன்ட், இரண்டு இன்ட் மதிப்புகளை பராமீட்டர்களாக ஏற்கின்றது.
இப்பொழுது Add ஃபங்க்சனை எடுத்து விட்டு டெலிகேட்டின் இன்லைன் ஆக ஃபங்க்சனை அனானிமஸ் ஆக கீழ் வருமாறு எழுதலாம்.
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;

namespace ConsoleApp2
{
    class Program
    {
        delegate int dele1(int x, int y);
        static void Main(string[] args)
        {
            dele1 d1 = delegate(int x, int y)
            {
                return x + y;
            };
            Console .WriteLine (d1.Invoke (30,20));
            Console .ReadLine ();

        }
       
    }
}
வெளியீடு:
50
இவ்வாறு அனானிமஸ் ஃபங்க்சன் எழுதுவதால் நிரல் வேகமாக இயங்கும்.





-தொடரும்.
மதுரையில் C,C++, JAVA,DOTNET, PHP,PYTHON,SQL SERVER, TALLY, MS-OFFICE கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணை அனுகவும்.
91 9629329142



-நன்றி  முத்து கார்த்திகேயன்,மதுரை
ads Udanz

No comments:

Post a Comment