For else
in python.
கீழே உள்ள
நிரலில் ஒரு அர்ரேயிலிருந்து 5-ல் வகுபடும் எண் மட்டும்
பிரிண்ட்
செய்கின்றது
arr=[12,21,14,20,23]
for i
in arr:
if i%5==0:
print(i)
வெளியீடு:
20
இப்பொழுது
அர்ரேயில் இரண்டு மதிப்புகள் இருந்தால் அதாவது பின் வரும்படி இருந்தால் இரண்டும் பிரிண்ட்
ஆகும்.
arr=[12,21,14,20,25]
for i
in arr:
if i%5==0:
print(i)
வெளியீடு:
20
25.
எனக்கு
5ல் வகுபடும் முதல் எண்ணை மட்டும் பிரிண்ட் செய்ய வேண்டுமென்றால் பின் வருமாறு எழுதலாம்.
arr=[12,21,14,20,25]
for i
in arr:
if i%5==0:
print(i)
break
இப்பொழுது வெளியீடு:
20
எந்த ஒரு
எண்ணும் இல்லையென்றால் not found என்று பிரிண்ட்செய்ய வேண்டும் என்றால் பின் வருமாறு
எழுதலாம்.
arr=[12,21,14,23,27]
for i
in arr:
if i%5==0:
print(i)
break
else:
print("not found")
ஆனால் அதன் வெளியீடு பின் வரும் மாறு இருக்கும்.
not
found
not
found
not
found
not
found
not
found
ஒவ்வொரு
தடவையும் எல்ஸ் பார்ட் இயங்குகின்றது. அதற்கு பதில் கடைசி வரை ப்ரேக் ஆகா விட்டால்
பிரிண்ட் செய்வதற்கு ஃபார் லூபிற்க்கு எல்ஸ்(else) எழுதலாம்.
அதாவது
பின் வருமாறு:
arr=[12,21,14,23,27]
for i
in arr:
if i%5==0:
print(i)
break
else:
print("not found")
இப்பொழுது வெளியீடு:
Not found.
என்று
இருக்கும்.
இவ்வாறு
ஃபார் எல்ஸ் பைத்தானில் பயன்படுகின்றது.
நன்றி:
முத்து
கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment