Saturday, September 7, 2019

ஓரே அர்ரேயில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதமான டேட்டாவை சேமிக்கலாமா?


பதில்  ஆம்

வழக்கமாக  நாம் உபயோகிக்கும் டேட்டா டைப்பின் இயலாது
சான்று
int[] arr = new int[2];
arr[0] = 10;
arr[1] = "karthikeyan";
இது கம்பைல் டைம் பிழை சுட்ட்ப்படும்.
string “karthikeyan” ஆனது சிவப்பு கலரில் அடிக்கோட்டிட்டுருப்பதை  கவனியுங்க:
ஆனால் ஆப்ஜெக்ட் டைப்பிற்கு அர்ரே உருவாக்கினால் நாம் பல விதமான டேட்டாக்களைஒரே அர்ரேயில் ஸ்டோர் செய்யலாம்.
சான்று:
object[] a = new object[3];

a[0] = 12;
a[1] = "Muthu";

ஓரு கிளாஸிற்க்கு ஆப்ஜெக்ட் உருவாக்கியிருந்தாலும் அதை ஆப்ஜெக்ட் டைப் அர்ரேயில் சேமிக்கலாம்.
class student
    {
        public int id { get; set; }
        public string name { get; set; }
        public override string ToString()
        {
            return this.name;
        }

    }
இப்பொழுது student கிளாஸிற்கு ஆப்ஜெக்ட் உருவாக்கி அதை தொடக்க மதிப்பிருத்தலாம்.
student s = new student();
            s.id -= 101;
            s.name = "Muthu karthikeyan";
now assign object s to a[2].

            a[2] = s;
இப்பொழுது அதை  display செய்வதற்கு
foreach (object o in a)
            {
                Console.WriteLine(o);
            }
வெளியீடு:
12
Muthu
Muthu karthikeyan.
அதை போல் ArrayList  என்பதற்கு ஆப்ஜெக்ட் உருவாக்கினால் இதே போல்  பல வகையான டேட்டாக்களை ஒரே ஆப்ஜெக்டில் ஸ்டோர் செய்யலாம்
சான்று:
ArrayList arr1 = new ArrayList();
            arr1.Add(10);
            arr1.Add("vishnu");
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
Muthu karthikeyan,Madurai.


ads Udanz

No comments:

Post a Comment