ஒரு மென் பொருள் ஆகும்.
இது ட்ரோஜன்ஸ் ,ஹேக்கர்ஸ் போன்ற பொதுவான இன்டர்நெட் தாக்குதலை தவிர்க்கப் பயன் படுகின்ற்து.நமது லோக்கல் நெட்வொர்க்கிர்க்குல் தடைசெய்யப்பட்ட வெப் சைட்கள் உள் வருவதை தவிர்க்கிரது.
எனினும் இது போதுமான் பாதுகாப்பை தரவல்லதல்ல.
சில மேன்மை வாய்ந்த ஃபயர்வால் சாப்ட்வேர்களும் உள்ளன.. நவீன routers எல்லாவற்றிலும் உள்ளினைந்த ஃபயர்வால்கள் உள்ளன. எனினும் பெரும்பாலும் அவை பொதுவான அடிப்படை தாக்குதலிருந்து தடுக்கவே பயன் படுகின்றது.
No comments:
Post a Comment