Thursday, November 17, 2011

ASP.NET  2ம் பாடம்.

HTML பற்றி சில தகவல்கள்

ASP.NET  coding ஆனது html design மற்றும் source code என இரு ப்குதிகள் கலந்ததாகும்.
ASP.NET   பற்றி அறிவதற்கு முன்னால் HTML பற்றி சிறிது காண்போம்.
HTML ஆனது markup language எனப்படுகிற்து.
இது இணையப் பக்கமானது உலாவியில் எவ்வாறு வெளியிடப்பட வேண்டுமென்பதை குறிப்பிட பயன் படுகின்றது.
உதாரணம்:
bold text
HTML என்பது element களின் தொகுப்பாகும்.
மேலே உள்ள வரியில்  starting tag ஆகவும்  end tag ஆகவும் உள்ளது.
இந்த டேகுகள் இவற்றிற்கு இடையே உள்ள எழுத்துக்கள் bold அக வெளியிடப்ப்ட வேண்டும் என்பதைக் குறிப்பிடப் பட பயன்படுகிறது.
ஒவ்வொரு டேகுக்கும் ஒரு முடிவு டேகு இருக்கும்.
எனினும் ஒற்றை டேகுகளும் html ல் இருக்கின்றது.
உதாரணம்

This will appear on one line...

And this will appear on a line beneath the text above
மேலே உள்ள html கோடிங்கில்
டேகானது இரு வரிக:ளையும் வெவ்வேரு வரிகளில் ப்ரிண்ட் செய்ய பயன்படுகின்றது.

Welcome to my Site!

2:

3: Welcome!
4:
5: You are now visiting my site!
6:
7: This is neat, I like
8: H
9: T
10: M
11: L
12:

மேலே உள்ள html நிரலின் வெளியீடானது பின் வருமாறு இருக்கும்.

HTML நிரலில் வரிகளுக்கு இடையே உள்ள WHITESPACE  ஆனது ignore செய்யப் பட்டுள்ளதை கவனியுங்கள்.
டேகுகள் nest செய்யப்படலாம்.
உதாரணமாக
bold bold and italic  text
ஆனால் டேகுகள் close செய்யப் படும் போது கடைசியாக தொடங்கப் பட்ட டேகே முடித்து வைக்கப் பட வேண்டும்.
---தொடரும்

ads Udanz

No comments:

Post a Comment